அன்டி வார்ஹால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 99 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 18:
'''அன்டி வார்ஹால்''' (Andy Warhol) எனப் பரவலாக அறியப்படும் [[அன்ட்ரூ வார்ஹாலா]] (ஆகஸ்ட் 6, 1928 – பெப்ரவரி 22, 1987) ஒரு அமெரிக்க [[ஓவியர்|ஓவியரும்]], "பாப்" ஓவியக் கலை இயக்கத்தின் முன்னணிக் கலைஞரும் ஆவார். வணிகப் படவரைவாளராக வெற்றிகரமாகத் தொழில் செய்த வார்ஹால், ஒரு ஓவியராகவும், புது முயற்சிகளில் ஈடுபடும் [[திரைப்படத் தயாரிப்பாளர்|படத் தயாரிப்பாளராகவும்]], [[இசைத்தட்டு]]த் தயாரிப்பாளராகவும் உலகப் புகழ் பெற்றார். இவர் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். பொஹீமியத் தெருவாழ் மக்களிலிருந்து, [[அறிஞர்]]கள், [[ஹாலிவூட்]] பிரபலங்கள், செல்வந்தரான [[உயர்குடி]]யினர் போன்றவர்கள் வரை பல சமூக மட்டங்களிலும் அவர் ஊடாடினார்.
 
1987 ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் இவர் குறித்த [[கண்காட்சி]]களும், நூல்களும், [[ஆவணப் படம்|ஆவணப் படங்களும்]] பெரும் எண்ணிக்கையில் உருவாயின.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்டி_வார்ஹால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது