ஆர்க்டிக் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 135 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
 
'''ஆர்க்டிக் பெருங்கடல்''' அல்லது '''ஆர்க்டிக் சமுத்திரம்''' உலகிலுள்ள ஐந்து [[பெருங்கடல்|பெருங்கடல்களுள்]] மிகச் சிறியதும் ஆழமற்றதாகும். புவியின் [[வடமுனை]] இச்சமுத்திரத்திலேயே உள்ளது. இது முழுமையாக புவியின் வடவரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இச்சமுத்திரம் புவியின் குளிர்மையான பிரதேசங்களில் ஒன்றாகும். முற்காலத்தில் [[கடல் பனி|கடற்பனியால்]] மூடப்பட்டிருந்த இப்பெருந்கடல் தற்போது [[காலநிலை மாற்றம்]] காரணமாகப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.
:ஆர்க்டிக் சமுத்திரமானது கிட்டத்தட்ட நிலத்தால் சூழப்பட்டு உள்ளது. ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இப்பெருங்கடலைச் சுற்றியுள்ளது. இப்பெருங்கடலின் வெப்பநிலையும் உப்புத்தன்மையும் காலத்திற்குக் காலம் மாறுபடும். ஏனைய சமுத்திரங்களுடன் ஒப்பிடும் போது இதன் உப்புத்தன்மை மிகவும் குறைவாகும்.
 
==புவியியல்==
வரிசை 12:
[[Image:Arctic sea ice loss animation.gif|thumb|right|300px|1980 முதல் 2010 வரையிலான கோடைக்கால கடற்பனியின் பரப்பு. 2010இல் இதன் பரப்பு மிகவும் குறைவாக உள்ளது.]]
[[File:2007 Arctic Sea Ice.jpg|thumb|left|2005இற்கும் 2007இற்கும் இடையிலான கடற்பனி வேறுபாடு]]
 
 
 
{{பெருங்கடல்கள்}}
{{வார்ப்புரு:புவியின் பல்கூறு}}
{{geo-stub}}
 
[[பகுப்பு:பெருங்கடல்கள்]]
 
 
{{geo-stub}}
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது