ஆன்மிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
குறுகிய நோக்கில் '''ஆன்மிகம்''' அல்லது '''ஆன்மவியல்''' (''spirituality'') என்பது [[ஆன்மா]]வுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். இது, [[மத நம்பிக்கை]], ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு [[கருத்துரு]] ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகக் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, [[உடல்]], ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் [[மனம்-உடல் இருமைத்தன்மை]]யையும் உணர்த்துகிறது.இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த, [[உலகியல்]] விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும்.
 
 
[[பகுப்பு:சமயங்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/ஆன்மிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது