எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 1:
'''எண்ணெய்''' என்பது சூழ் வெப்பநிலையில் நீர்மமாக இருப்பதும், நீரில் கரையாததும், பிற கரிமக் கரைசல்களில் கரையும் தன்மையதுமான ஒரு பொருளைக் குறிக்கும். இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.
 
தேங்காய் எண்ணெய், [[நல்லெண்ணெய்]], கடலை எண்ணெய், [[வேப்ப எண்ணெய்]], இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெய்யும் [[பாறைநெய்]] அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது