காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 25:
[[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] காசுப்பியன் சீ (Caspian Sea) என்று அழைக்கப்படுகிறது. '''காசுப்பியன்''' என்ற சொல் [[கசப்பு]] (bitter) என்ற தமிழ் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது.
 
'''காசுப்பியன் கடல்''' உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் [[ஏரி]]யாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே. 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 [[மீட்டர்]] ((3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். [[ரஷ்யா]], [[ஈரான்]], [[துர்க்மெனிஸ்தான்]], [[அசர்பைஜான்]] மற்றும் [[கசக்ஸ்தான்]] ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது.
 
இவ்வேரி முப்பது [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது