காம்மா கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 70 interwiki links, now provided by Wikidata on d:q11523 (translate me)
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Moon_gamma_rays_egret_instrument_cgroMoon gamma rays egret instrument cgro.jpg|thumb|right|பூமியின் நிலாவை காம்மா கதிர்வீச்சில் காணும்பொழுது சூரியனைவிட "வெளிச்சம்" (காம்மாக் கதிர் அடர்த்தி) உடையதாகக் காணப்படுகின்றது. இப் படம் காம்ப்டன் காம்மா கதிர் வானாய்வகம் (Compton Gamma Ray Observatory) என்னும் செயற்கைத் துணைக்கோள்வழி பெற்றது.]]
 
'''காம்மா அலைகள்''' (Gamma Rays) [[மின்காந்த அலை]] வரிசையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாகும். அலைநீளம் மிகவும் குறுகியது. ஒரு மீட்டரில் 10 [[டிரில்லியன்|டிரில்லியனில்]] ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. [[ஊடுகதிர் அலைகள்|எக்ஸ்-ரே கதிர்களை]] விட அதிக ஆற்றலோடு ஊடுருவக் கூடியது. [[அணு]]க்களின் [[கதிரியக்கம்|கதிரியக்கத்திலும]]், [[அணுக்கரு பிளவு|அணுக்கரு பிளவுபடும்]] போதும் இது வெளிப்படும். [[ஊடுகதிர் அலைகள்|எக்ஸ்-ரே]] படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறியப் பயன்படுத்தப் படுகிறது.
 
அண்ட வெளியில் [[நட்சத்திரம்|நட்சத்திரங்களின்]] பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய நுட்பச்செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
[[படிமம்:Egret_all_sky_gamma_ray_map_from_CGRO_spacecraftEgret all sky gamma ray map from CGRO spacecraft.gif|thumb|left|250px|வானம் முழுவதிலும் 100 MeV அல்லது அதனைவிட கூடுதலான ஆற்றல் உள்ள காம்மாக் கதிர் வீச்சுப் படம். காம்ப்டன் காம்மா கதிர் வானாய்வகம் (Compton Gamma Ray Observatory) வழி எடுத்த படம் (லருவியின் பெயர் EGRET). வானத்தில் காலக்சித் தளத்தில் தெரியும் வெளிச்சமான புள்ளிகள் பல்சார்களில் (pulsar) இருந்தும் மேலும் கீழும் தெரியும் புள்ளிகள் குவாசார்களில் (quasars) இருந்தும் வருவதாகக் கருதப்படுகின்றது.]]
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/காம்மா_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது