சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 34:
 
== நியூட்டன் விதிகளும் சார்ப்புக் கோட்பாடும் ==
நியூட்டனின் விதிகளின் படி குறைவான வேகத்தையும் குறைந்த ஈர்ப்பு விசையையும் கொண்ட அண்டப் பொருட்களின் தன்மைகளையே கண்டறிய முடியும். வேகமாகவோ அதிக ஈர்ப்பு விசையோடு இயங்கும் அண்டப் பொருட்களின் தன்மைகளையோ நியீட்டன் விதிகளின் படி கணிப்பதில் பிழைகள் நேரலாம். இதற்கு உதாரணமாக [[புதன் (கோள்)|புதன்]] கோளின் சுற்றுப் பாதையிலும் இரட்டை [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன்களின்]] சுற்றுப்பாதைகளிலும் உள்ள தன்மைகளை கணிப்பதில் உள்ள பிழைகளைக் கூறலாம். ஆனால் இதை ஐன்சுடீனின் சார்ப்புக் கோட்பாட்டின் படி பிழையில்லாமல் கணிக்க முடியும்.
 
அதன் காரணம் இங்கு அதனால் நியூட்டனின் விதிகள் பெருமளவு புவியின் உள்ளும் ஐன்சுடீனின் சார்புக் கோட்பாடு வானியல் ஆராய்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
 
== புகழும் இகழும் ==
[[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு]] சார்புக்கொள்கை பெரிய புகழை பெற்றுத் தந்தது. அவர் இதை கண்டறிந்ததற்காக [[நிகோலஸ் கோபர்நிகஸ்]], [[கெப்லர்]], [[ஐசக் நியூட்டன்]] போன்றவர்களோடு ஒப்பிடப்பட்டார். சார்புக்கொள்கை கண்ட [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பர்ட் ஐன்ஸ்டீன்]] ஒரு யூத மதத்தவர் என்பதால் அவரை நேரடியாக விமர்சிக்காமல் சார்புக் கொள்கையை புரிந்து கொள்வதில் இருந்த இடர்களை காட்டி விமர்சித்தனர்.
 
=== சிறப்புச் சார்புக் கோட்பாட்டை விமர்சித்தவர்கள் ===
வரிசை 68:
== சார்புக் கொள்கையின் சிறுபாண்மை பார்வை ==
சார்புக் கொள்கை அனைத்து நவீன கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இக்கொள்கையே நவீன பௌதீகவியலுக்கு மாதிரியாய் காருதப்படுகிறது. ஐன்சுடீன் தான் சார்புக் கொள்கையை கண்டறிந்தவர் என்று பலர் கூறினாலும் சிலர் இவருக்கு முன்னரே தாங்கள் சார்புக் கொள்கையை கண்டுள்ளோம் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சார்புக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது