செல்யூக் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 13:
|image_map = Seljuk Empire locator map.svg
|image_map_caption = மாலிக் ஷா I இறந்த 1092ஆம் ஆண்டு செல்யூக் பேரரசு உச்சத்தில் இருந்தபோது <ref>{{cite book|last=Black|first=Jeremy|title=The Atlas of World History|publisher=Covent Garden Books|year=2005|city=American Edition, New York|pages=65, 228|isbn=9780756618612}}</ref>
|capital = நிஷாபூர் </br /> ஷேர்-இ-ரே,ஈரான் </br /> இஸ்ஃபாஃகான்
|title_leader = சுல்தான்
|leader1 = துக்ருல் பெக் (முதலாவது)
வரிசை 36:
|s8=Artuqid dynasty
|s9=Saltuklu
|today = {{flag|ஆப்கானிஸ்தான்}}</br />{{flag|ஆர்மீனியா}}</br />{{flag|அசர்பைஜான்}}</br />{{flag|ஈரான்}}</br />{{flag|ஈராக்}}</br />{{flag|இஸ்ரேல்}}</br />{{flag|ஜோர்தான்}}</br />{{flag|கசக்ஸ்தான்}}</br />{{flag|கிர்கிஸ்தான்}}</br />{{flag|லெபனான்}}</br />{{flag|ஓமான்}}</br />{{flag|சிரியா}}</br />{{flag|தஜிகிஸ்தான்}}</br />{{flag|துருக்கி}}</br />{{flag|துருக்மெனிஸ்தான்}}</br />{{flag|ஐக்கிய அரபு அமீரகம்}}</br />{{flag|உஸ்பெக்கிஸ்தான்}}
}}
 
'''மாபெரும் செல்யூக் பேரரசு ''' (''Great Seljuq Empire'', {{lang-fa|دولت سلجوقیان}}, {{lang-ar|الدولة السلجوقية}}) [[மத்திய காலம் (ஐரோப்பா)|இடைக்காலத்தில்]] விளங்கிய ஒரு [[துருக்கி]]ய-[[பாரசீகம்|பாரசீக]]<ref name="Shahrbanu">M.A. Amir-Moezzi, ''"Shahrbanu"'', Encyclopaedia Iranica, Online Edition, ([http://www.iranica.com/newsite/articles/ot_grp7/ot_shahrbanu_20050131.html LINK]): ''"... here one might bear in mind that non-Persian dynasties such as the Ghaznavids, Saljuqs and Ilkhanids were rapidly to adopt the Persian language and have their origins traced back to the ancient kings of Persia rather than to Turkmen heroes or Muslim saints ..."''</ref> [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இசுலாமியப்]] பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது<ref>
*{{Cite journal |last=Jackson |first=P. |year=2002 |title=Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens |journal=Journal of Islamic Studies |volume=13 |issue=1 |pages=75–76 |doi=10.1093/jis/13.1.75 |publisher=Oxford Centre for Islamic Studies }}</ref>. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே [[இந்துகுஷ்]] முதல் [[அனத்தோலியா]] வரையும் [[மத்திய ஆசியா]]விலிருந்து [[பாரசீக வளைகுடா]] வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான [[ஏரல் கடல்]] பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.
 
செல்யூக் வம்சத்தின் செல்யூக் பெக் நிறுவ முயன்ற செல்யூக் பேரரசு அவரது மகன் துக்ருல் பெக் காலத்தில் 1037ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.செல்யூக்கினர் பிளவுபட்டிருந்த கிழக்கு இசுலாமிய உலகை ஒற்றுமைப்படுத்தி [[முதலாம் சிலுவைப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் சிலுவைப் போர்|இரண்டாம்]] [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] முக்கியப் பங்காற்றினர். மிகவும் பாரசீக தாக்கம் கொண்ட<ref name="Shahrbanu"/> பண்பாட்டையும் பாவித்த செல்யூக்கர்கள் '''துருக்கிய-பாரசீக மரபை''' வளர்த்தெடுத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/செல்யூக்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது