1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 10:
}}
[[படிமம்:Image Germania (painting).jpg|thumb|right|200px|பிலிப் வெய்ட்டின் 1848 ஓவியம் - ''ஜெர்மானியா'']]
'''1848 ஆம் ஆண்டின் ஐரோப்பியப் புரட்சிகள்''' (''European Revolutions of 1848''), சிலநாடுகளில் '''நாடுகளின் புத்துயிர்ப்பு''', '''மக்களின் புத்துயிர்ப்புக் காலம்'''<ref>Merriman, John, A History of Modern Europe: From the French Revolution to the Present, 1996, p 715</ref> அல்லது '''புரட்சி ஆண்டு''', எனப்படுபவை 1848ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுமையும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சிகளாகும். இதுவே முதலும் கடைசியுமான ஐரோப்பா அளவிலான வழமையான ஆட்சிப்பீடங்களின் வீழ்ச்சியாகும். ஆயினும் ஓராண்டுக்குள்ளேயே பிற்போக்கு சக்திகள் மீண்டெழுந்து புரட்சிகள் பிசுபிசுத்தன. இந்த புரட்சி அலை முதலில் பிரான்சில் பெப்ரவரியில் துவங்கியது. உடனேயே பெரும்பாலான ஐரோப்பாவிலும் இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பரவியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் புரட்சி எழுந்தபோதும் பன்னாட்டு புரட்சியாளர்களிடம் எந்தவொரு ஒற்றுமையோ ஒருங்கிணைப்போ இருக்கவில்லை. இந்தப் புரட்சிக்கு ஐந்து காரணிகளாகக் கூறப்படுபவை: அரசியல் தலைமையின் மீதான பரவலான நம்பிக்கையின்மை; மக்களாட்சி மற்றும் கூடுதல் பங்கேற்க விழைவு; உழைப்பாளர்களின் கோரிக்கைகள்; தேசிய எழுச்சி; இறுதியாக, மன்னர்கள், பிரபுக்கள், படைத்துறை மற்றும் விவசாயிகளிடம் குழுமிய பிற்போக்குவாதிகள்.<ref>R.J.W. Evans and Hartmut Pogge von Strandmann, eds., ''The Revolutions in Europe 1848–1849'' (2000) pp v, 4</ref> இந்த எழுச்சிப் போராட்டங்களை உறுதியற்ற தற்காலிக சீர்திருத்தவாதிகள், நடுத்தர மக்கள், தொழிலாளிகள் தலைமையேற்று நடத்தினர்; அவர்களால் நெடுங்காலம் தாக்குப் பிடிக்க இயலவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் நாடு கடத்தப்பட்டனர். இவற்றால் எழுந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் ஆஸ்திரியாவிலும் அங்கேரியிலும் நிலச்சுவான்தார்களின் அமைப்பு நீக்கப்பட்டதுதான். பிரான்சு, செருமனி, இத்தாலி, ஆஸ்திரியா நாடுகளில் குறிப்பிட்டத் தாக்கமேற்படுத்திய இந்த புரட்சிகள் உருசியா, பெரிய பிரித்தானியா, <!-- stet. Do not change to the ambiguous 'Britain' or the wrong 'United Kingdom [of Great Britain and Ireland] because there was an 'upheaval' in Ireland -->எசுப்பானியா, சுவீடன், போர்த்துக்கல், அல்லது ஆட்டோமான் பேரரசை எட்டவில்லை. <ref>Nor did it reach Spain, Belgium, Sweden, Portugal, or the Ottoman Empire. Evans and Strandmann (2000) p 2</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 27:
* Sperber, Jonathan. ''The European revolutions, 1848–1851'' (1994) [http://quod.lib.umich.edu/cgi/t/text/text-idx?c=acls;cc=acls;view=toc;idno=heb01876.0001.001 online edition]
* Stearns, Peter N. ''The Revolutions of 1848'' (1974). [http://www.questia.com/PM.qst?a=o&d=30508731 online edition]
* Weyland, Kurt. "The Diffusion of Revolution: '1848' in Europe and Latin America," ''International Organization'' Vol. 63, No. 3 (Summer, 2009) pp. &nbsp;391–423 [http://www.jstor.org/stable/40345942 in JSTOR]
 
=== பிரான்சு ===
* Duveau, Georges. ''1848: The Making of a Revolution'' (1966)
* Fasel, George. "The Wrong Revolution: French Republicanism in 1848," ''French Historical Studies'' Vol. 8, No. 4 (Autumn, 1974), pp. &nbsp;654–677 [http://www.jstor.org/stable/285857 in JSTOR]
* Loubère, Leo. "The Emergence of the Extreme Left in Lower Languedoc, 1848–1851: Social and Economic Factors in Politics," ''American Historical Review'' (1968), v. 73#4 1019–1051 [http://www.jstor.org/stable/1847387 in JSTOR]
=== செருமனியும் ஆத்திரியாவும் ===
வரிசை 38:
* Hewitson, Mark. "'The Old Forms are Breaking Up, … Our New Germany is Rebuilding Itself': Constitutionalism, Nationalism and the Creation of a German Polity during the Revolutions of 1848–49," ''English Historical Review,'' Oct 2010, Vol. 125 Issue 516, pp 1173–1214 [http://ehr.oxfordjournals.org/content/CXXV/516/1173.extract online]
* Macartney, C. A. "1848 in the Habsburg Monarchy," ''European Studies Review,'' 1977, Vol. 7 Issue 3, pp 285–309 [http://ehq.sagepub.com/content/7/3/285.extract online]
* O'Boyle Lenore. "The Democratic Left in Germany, 1848," ''Journal of Modern History'' Vol. 33, No. 4 (Dec., 1961), pp. &nbsp;374–383 [http://www.jstor.org/stable/1877214 in JSTOR]
* Robertson, Priscilla. ''Revolutions of 1848: A Social History'' (1952), pp 105–85 on Germany, pp 187–307 on Austria
* Sked, Alan. ''The Survival of the Habsburg Empire: Radetzky, the Imperial Army and the Class War, 1848'' (1979)
வரிசை 52:
=== வரலாற்றியல் ===
* Dénes, Iván Zoltán. "Reinterpreting a 'Founding Father': Kossuth Images and Their Contexts, 1848–2009," ''East Central Europe,'' April 2010, Vol. 37 Issue 1, pp 90–117
* Hamerow, Theodore S. "History and the German Revolution of 1848," ''American Historical Review'' Vol. 60, No. 1 (Oct., 1954), pp. &nbsp;27–44 [http://www.jstor.org/stable/1842744 in JSTOR]
* Jones, Peter (1981), ''The 1848 Revolutions (Seminar Studies in History)'' (ISBN 0-582-06106-7)
* Mattheisen, Donald J. "History as Current Events: Recent Works on the German Revolution of 1848," ''American Historical Review,'' Dec 1983, Vol. 88 Issue 5, pp 1219–37 [http://www.jstor.org/pss/1904890 in JSTOR]
"https://ta.wikipedia.org/wiki/1848_ஆம்_ஆண்டுப்_புரட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது