1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 130:
| result = {{cr|IND}} 8 விக்கெட்டுகளால் வெற்றி
| report = [http://content-aus.cricinfo.com/ci/engine/match/65101.html Scorecard]
| venue = வான்கீட் அரங்கம், [[பம்பாய்]], [[இந்தியா]]
| umpires = மகபூப் ஷா, டேவிட் ஷெப்பர்ட்
| motm = மனோஜ் பிரபாகர்
வரிசை 550:
நான்காவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டம் இந்தியாவின் கல்கத்தா நகரின் ''‘ஈகல்கார்ட்டன்’'' மைதானத்தில் [[இங்கிலாந்து]], [[அவுஸ்திரேலியா]] அணிகளுக்கிடையில் நடைபெற்றது. (முதற்கதடவையாக [[மேற்கிந்தியா]] அணியால் இறுதிப்போட்டிக்குப் பங்கேற்க முடியவில்லை. அதேபோல 1983ல் உலகக்கோப்பையை வென்ற [[இந்தியா]] அணியாலும் தமது சொந்த நாட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.)
 
முதலில் துடுப்பெடுத்தாடிய [[அவுஸ்திரேலியா]] அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. (டேவிட்பூன்-75, டீன்ஜோன்ஸ் -33, அலன்போடர் 31 வெலோட்டா 45)
 
பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 31வது ஓவரில் 3 விக்கட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணியின் தலைவர் மைக்கெட்டிங் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. (மைக்கெட்டிங் 41, கிரகம்குச் 35, ஸி.டப்ளியு கே.எதே. 58, அலமன்லேம் 45) இறுதியில் 7 ஓட்டங்களினால் [[அவுஸ்திரேலியா]] அணி ரிலயன்ஸ் உலகக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/1987_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது