"அரவிந்த்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Selvakumar mallarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up)
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]]யில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார்.ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
== திரைப்பட வாழ்வு ==
அவரது திரைப்பட அறிமுகம் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[தளபதி (திரைப்படம்)|தளபதி]]யில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில,தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
 
தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்க விழைந்தார்.
 
== தனி வாழ்வு ==
| [[1997]] || [[புதையல் (திரைப்படம்)|புதையல்]] || Koti || [[செல்வா]] || [[மம்முட்டி]], [[சாக்ஷி சிவானந்த்]] || தமிழ்
|-
| [[1999]] || [[என் சுவாசக் காற்றே]] || அருண் || [[ கே. எஸ். ரவி]] || [[இசா கோபிகர்]] || தமிழ்
|-
| [[2000]] || [[அலைபாயுதே]] || ஐஏஎஸ் அதிகாரியாக || [[மணிரத்னம்]] || [[மாதவன்]], [[சாலினி (நடிகை)|சாலினி]], [[குஷ்பூ]] || தமிழ்
==வெளியிணைப்புகள்==
* {{imdb name|id=0841552|name=Arvind Swamy}}
 
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
 
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
 
 
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465136" இருந்து மீள்விக்கப்பட்டது