சில்லூர் இரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தனி வாழ்வு: *விரிவாக்கம்*
சி clean up
வரிசை 21:
|education = முதுகலை அறிவியல் பட்டம்
}}
'''முகமது ஜில்லூர் ரஹ்மான் ''' (''Mohammed Zillur Rahman'', {{lang-bn|মোঃ জিল্লুর রহমান}}) (9 மார்ச்சு 1929 – 20 மார்ச்சு 2013) [[வங்காளதேசம்|வங்காள தேசத்தின்]] 19வது<ref name=star>{{cite news|url=http://www.thedailystar.net/beta2/news/president-zillur-passes-away/|title=President Zillur passes away|date=21 March 2013|accessdate=21 March 2013|publisher=The Daily Star|author=Syed Badrul Ahsan and Shakhawat Liton}}</ref> குடியரசுத் தலைவராக 2009 முதல் 2013 வரை பதவியில் இருந்தவர். [[அவாமி லீக்]] கட்சியின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.<ref>{{cite news|title=Khaleda sad, unhappy|url=http://www.thedailystar.net/beta2/news/khaleda-sad-unhappy/|newspaper=The Daily Star|date=MARCH 21, 2013}}</ref><ref>[http://www.bbc.co.uk/news/world-asia-21855904 Bangladesh President Zillur Rahman dies after illness]</ref><ref name="Xinhua News">{{cite news|title=Presidium Member of Awami League|date=11 February 2009|url=http://news.xinhuanet.com/english/2009-02/11/content_10802544.htm|accessdate=11 February 2009}}</ref> 2009ஆம் ஆண்டில் இரகுமான் வங்காளதேச குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்ப்பாளர் யாருமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அவாமி லீக் கட்சி முன்னதாக 2008 பொதுத்தேர்தல்களில் மிகப் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. <ref name="ndtv">{{cite news
|title=Zillur Rahman declared new President of Bangladesh|date=11 February 2009|url=http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090083270&ch=2/11/2009%208:01:00%20PM|accessdate=11 February 2009}}</ref> வங்காளதேசத்தில் [[சேக் முஜிபுர் ரகுமான்]], [[சியாயுர் ரகுமான்|ஜியாயுர் இரகுமானை அடுத்து]] பதவியில் இருந்தபோதே இறந்த மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
 
வரிசை 29:
ரகுமான் 1952ஆம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் [[அவாமி லீக்]] கட்சி சார்பில் 1970இல் நடந்த பாக்கித்தான் தேசியப் பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரின்]] போது சேயக அரசில் பங்கேற்றார். போருக்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு அவாமி லீக்கின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1973இல் வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஷேக் முஜிபுர் ரகுமான்|சேக் முசிபுர் இரகுமானின்]] கொலைக்குப் பிறகு படைத்துறை ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறையில் கழித்தார். 1996க்கும் 2001க்கும் இடையிலான அவாமி லீக் அரசில் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.<ref name="Xinhua News"/>
 
ரகுமான் பெப்ரவரி 12, 2009இல் வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.<ref name=bdnews>{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2013/03/20/a-complete-politician-cum-president|title=A complete politician-cum-president|publisher=bdnews24|accessdate=2013-03-21|date=2013-03-21}}</ref> அவர் பதவியில் இருக்கும்போது 21 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.<ref name="star>{{cite news|url=http:"//www.thedailystar.net/beta2/news/president-zillur-passes-away/|title=President Zillur passes away|date=21 March 2013|accessdate=21 March 2013|publisher=The Daily Star|author=Syed Badrul Ahsan and Shakhawat Liton}}</ref> இதற்கு எதிராக 1972ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையிலான காலகட்டத்தில் இவருக்கு முந்தைய குடியரசுத் தலைவர்கள் நான்கு பேருக்கே மன்னிப்பு வழங்கியுள்ளது குறிக்கத் தக்கது.
==தனி வாழ்வு==
ரகுமான் தம்முடைய கட்சியில் ''மகளிரணி செயலாளராக'' விளங்கிய ஐவி ரகுமானை திருமணம் செய்து கொண்டார். 2004ஆம் ஆண்டில் [[தாக்கா]]வில் நடந்த கைக்குண்டுவீச்சு தாக்குதலில் ஐவி கொல்லப்பட்டார்.<ref name="dstar">{{cite news|url=http://www.thedailystar.net/2004/08/25/d4082501022.htm|title=Country crippled in hartal|publisher=The Daily Star|date=25 August 2004|accessdate=10 December 2012}}</ref> இருவருக்கும் ஒரு மகனும் – நசுமல் அசன் பாப்போன் - இரு மகள்களும் - தானியா பக்த் மற்றும் தானிமா பக்த்.<ref name=bdnews/> பாப்போன் வங்காளதேச துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்; ''பெக்சிம்கோ பார்மா'' என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.<ref name="Xinhua News"/><ref>{{cite news|url=http://www.reuters.com/finance/stocks/companyOfficers?symbol=BXPq.L|title=Beximco Pharmaceuticals Ltd (BXPq.L) People |newspaper=Reuters|date=9 February 2009|accessdate=20 March 2013}}</ref><ref name="Xinhua News"/>
==நோயும் இறப்பும்==
மார்ச்சு 10, 2013 அன்று தமது நாட்டிலிருந்து நெருக்கடியான நுரையீரல் தொற்றுடன் நோயாளி வானூர்தியில் [[சிங்கப்பூர்]] சென்ற ரகுமான் அங்குள்ள [[மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை]]யில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.<ref>{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2013/03/20/zillur-rahman-dies|title=Zillur Rahman dies|newspaper=BD News24|date=20 March 2013|accessdate=20 March 2013}}</ref> முன்னதாக தாக்காவிலுள்ள ஒருங்கிணைந்த படைத்துறை மருத்துவமனையில் முதல்நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.<ref name=fpost20mar>{{cite news|title=Bangladesh president Zillur Rahman dies in Singapore|url=http://www.firstpost.com/world/bangladesh-president-dies-in-singapore-668696.html|accessdate=21 March 2013|newspaper=First Post|date=20 March 2013}}</ref> சிங்கப்பூரில் சிறுநீரகம் மற்றும் சுவாசச் சிக்கல்களுக்காக மார்ச்சு 11 முதல் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-21855904|title=Bangladesh President Zillur Rahman dies after illness |newspaper=BBC|accessdate=20 March 2013}}</ref><ref>{{cite news|url=http://www.thedailystar.net/beta2/news/president-zillur-rahman-no-more/|title=President Zillur Rahman no more|newspaper=The Daily Star|date=5 March 2013|accessdate=20 March 2013}}</ref><ref>{{cite news |url=http://www.livemint.com/Specials/lntPQQ5mMXfBIAmGQF7RJK/Bangladesh-president-dies-in-Singapore-embassy.html |title=Bangladesh President Zillur Rahman dies|newspaper=Livemint|accessdate=20 March 2013}}</ref> இவரது விடுப்பின்போது தற்காலிக குடியரசுத் தலைவராக நாடாளுமன்ற அவைத்தலைவர் அப்துல் அமீது மார்ச்சு 14 அன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ரகுமானின் மறைவை ஒட்டி மூன்று நாட்கள் அலுவல்முறை தேசியளவிலான துக்கம் அனுட்டிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.<ref name="bssnews1">{{cite news|url=http://www1.bssnews.net/newsDetails.php?cat=0&id=320228&date=2013-03-20|title=Bangladesh Sangbad Sangstha (BSS)|publisher=BSS News|date=20 March 2013|accessdate=20 March 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சில்லூர்_இரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது