அகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 14:
|}}
 
[[படிமம்:Starr_050518Starr 050518-1632_Sesbania_grandiflora1632 Sesbania grandiflora.jpg|thumb|right|200px|அகத்தி மரம். இதன் இலைகளை சமையலுக்குப் பயன்படுத்தும் பொழுது அதனை அகத்திக் கீரை என்று கூறுவர்.]]
 
'''அகத்தி''' என்னும் சிறு[[மரம்]] [[தாவரவியல்|தாவரவியலில்]] (நிலைத்திணை இயலில்) [[செஸ்பேனியா]] (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் ''செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா'' (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை.
வரிசை 22:
 
== மூலிகை, உணவுப் பயன்பாடு ==
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை [[தமிழ்நாடு]] உட்பட [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[சமையல்|சமையலில்]] அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.<br />
 
== அகத்தியின் சிறப்பு: ==
::மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்<br />
::திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்<br />
::சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்<br />
::அகத்தியிலை தின்னு மவர்க்கு<ref name="தி. நடராசன்"> திருமலை நடராசன், ''மூலிகைக் களஞ்சியம்'', சென்னை.: பூங்கொடி பதிப்பகம், பக். 33</ref>.
== அகத்தியில் உள்ள சத்துகள் ==
அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு [[புரதம்|புரதமும்]] 1.4 விழுக்காடு [[கொழுப்பு|கொழுப்பும்]], 3.1 விழுக்காடு [[தாது உப்பு|தாது உப்புகளும்]] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் [[மாவுச் சத்து]], [[இரும்புச் சத்து]], [[வைட்டமின்]](உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.
வரிசை 45:
 
== மற்ற நாடுகளில் அகத்தியின் பெயர் ==
[[படிமம்:Sesbania_grandifloraSesbania grandiflora.jpg|thumb|right|250px|அகத்தி மரத்தின் பூ. இதனை [[லாவோஸ்]], [[வியட்னாம்]] முதலான நாடுகளில் [[காய்கறி]]போல் உண்கிறார்கள்]]
அகத்தி மரப் [[பூ]]வை (S. grandiflora ) [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளான [[லாவோஸ]]், [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த [[சாவா]], [[வியட்நாம்]], [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்ஸில்]] இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். [[தாய்லாந்து]] மொழியில் இப் பூவை ''`தோக் கே'' (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை ''சோ தூவா''(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '''`புங்கா துரி'' (bunga turi)அல்லது ''கெம்பாங் துரி'' (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அகத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது