அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 48:
| accessdate = 2009-10-08

</ref>. ஆனாலும் சில அமீபாக்கள் மில்லிமீட்டர் நீளம் கொண்டவையாகவும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடியவையாகவும் இருக்கும்[http://www.wisegeek.com/what-is-an-amoeba.htm].

== அமீபாவின் இடப் பெயர்ச்சி ==
வரி 58 ⟶ 57:
அமீபா தனது இரையைப் பிடிக்கும் முறை அலாதியானது. ஓரணு பச்சைநீர்ப்பூண்டு ஏதேனும் எதிர்ப்பட்டால் அமீபாவின் உடலில் இன்னொரு போலிக்கால் உண்டாகும் சில நேரங்களில் நான்கைந்து கால்கள் கூட உருவாகும். போலிக் கால்கள் படிப்படியாக நீர்ப்பூண்டைச் சூழ்ந்து முற்றுகையிடும். பின் அதை நெருக்கிப்பிடித்து, உயிரணு ஊனீருக்குள் இழுத்துச் செல்லும். உயிரணு ஊனீரில் வெளிப்படும் செரிப்புநீர் நீர்ப்பூண்டைச் சூழ்ந்து கொள்ளும் போது சீரணக் குழி ஒன்று உருவாகும். இந்தக் குமிழியில் இரையானது (நீர்ப்பூண்டு) செரிப்பு நீரின் கரை தன்மையால் வினை புரியப்பட்டு நீர்மப் பொருளாக மாற்றப்படுகிறது. பின் செரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் அமீபாவின் உடற்பொருளை உருவாக்குகின்றன. அமீபா வாழ , வளர உதவுகின்றன.

செரிக்கப்படாத உணவுப்பகுதி, அமீபாவின், உடலில் எந்தப் பகுதி வழியேயும் அல்லது ஊனீர்ப்பிளவின் வழியே வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின் இரையை உண்ண உருவாக்கப்பட்ட செரிமானக் குமிழி மறைந்துவிடும்.

அமீபாக்கள் ஓரிரு [[உயிரணுக் கரு]]வையும், [[சவ்வூடு பரவல்]] சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து [[சமிபாடு]] அடையச் செய்யப்படும்.

== அமீபாவின் சுவாசம் ==
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது