ஆங்கில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 1:
[[Image:Roman Empire 125.png|thumb|right|320px|[[உரோமைப் பேரரசு]](117–138)காலத்து நிலப்படம்;இதில் தற்போதைய டென்மார்க்கின் ஜூட்லாந்து தீபகற்பத்தில் ஆங்கில்கள்(''Anglii'') வாழ்ந்திருந்ததாக காட்டப்பட்டுள்ளது.]]
'''ஆங்கில்கள் ''' (''Angles'') என்பவர்கள் [[வடகடல்|வடகடல்]] பகுதிகளில் வாழ்ந்திருந்த [[செருமானிய மொழிகள்]] பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர். தற்போதைய [[செருமனி]]யின் ''இஷ்லேஷ்விக்-ஹோல்ஸ்டீன்'' மாவட்டத்தின் தொன்மைப்பெயரான ''ஆங்கெல்ன்'' என்பதிலிருந்து இவர்கள் பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வடகடலைக் கடந்து [[பெரிய பிரித்தானியா|பிரித்தானியத் தீவின்]] தற்போதைய [[இங்கிலாந்து]] பகுதிகளின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைக் கையகப்படுத்தினர். இவர்களைக் கொண்டே இப்பகுதிக்கு ''ஆங்கிலேய நாடு'' எனப்பொருள்படும் '''இங்கிலாந்து''' என்ற பெயர் வந்தது.
 
== வெளி இணைப்புகள்==
* [http://news.bbc.co.uk/1/hi/wales/2076470.stm ஆங்கிலேயர்களும் வேல்சு மக்களும் வெவ்வேறு இனப்பிரிவினர்]; பிபிசி; 30 சூன், 2002.
 
{{stub}}
 
[[பகுப்பு:ஐரோப்பிய இனக்குழுக்கள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது