பெருந்தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Aorta scheme.jpg|thumb|right|பெருந்தமனியின் வரைபடத்தோற்றம்]]
உடலில் மிகப்பெரிய தமனியானது '''பெருநாடி''' அல்லது '''பெருந்தமனி''' என அழைக்கப்படுகிறது. இடது கீழ் இதயவறையில் இருந்து ஆரம்பித்து வயிறு வரை நீண்டு, பின்னர் முடிவடையும் இடத்தில் இரு கிளைகளாகப் பிரிந்து பொதுப் புடைதாங்கி நாடியாகச் (common iliac artery) செல்லுகின்றது. உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஒட்சிசனேற்றிய குருதியைத் தொகுதிச் சுற்றோட்டம் மூலம் கொண்டு செல்லுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பெருந்தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது