ஆடி (மாதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Month_AdiMonth Adi.jpg|thumb|300px|right|ஆடி மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
தமிழ் [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் நான்காவது [[மாதம்]] '''ஆடி''' ஆகும். சூரியன் [[கர்க்கடக இராசி|கர்க்கடக இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 [[நாள்]], 28 [[நாடி]], 12 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் [[ஆடிப்பிறப்பு|ஆடிப்பிறப்பைச்]] சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ் வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் [[ஆடி அமாவாசை]] மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் [[ஆடிப்பெருக்கு]] ஆகியன கொண்டாடப்படுகின்றன.
வரிசை 7:
* ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
 
ஆடி மாதம் தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாக( கதிர் நகர்வு) பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். காலைவேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு தென்கிழக்கு திசை ஏகுவான். இந்து தொன்மவியலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக குறிப்பிடப்படுகிறது.
 
ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
வரிசை 21:
*[http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp தமிழ் நாட்காட்டி]
 
{{வார்ப்புரு:தமிழ் மாதங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ் மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடி_(மாதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது