ஆடிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
'''ஆடிப்பெருக்கு''' என்பது [[ஆடி]] மாதம் 18ஆம் நாள் [[தமிழக ஆறுகள்]] பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த [[மழை]]யினால் [[ஆறு]]களில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் [[உழவர்]]கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து [[விதை]] விதைப்பர். இப்பொழுது [[நெல்]], [[கரும்பு]] முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ''ஆடிப்பட்டம் தேடிவிதை'' என்ற பழமொழியும் விளைந்தது.
 
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, [[பிள்ளையார்]] சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
வரிசை 18:
==வெளியிணைப்புகள்==
*[http://tamil.webdunia.com/religion/religion/festival/0808/02/1080802021_1.htm ஆடிப்பெருக்கு: கா‌வி‌ரி‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ள் பு‌னித ‌நீராடின‌ர்!]
 
[[பகுப்பு:பண்டிகைகள்]]
 
தமிழ் நாட்டின் ஆறுகள் தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் புதுவெள்ளம் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்,ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.. இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தாங்கள் போற்றி மகிழ்ந்து,பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
வரி 26 ⟶ 24:
இப்படி தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்கு உதவுகின்ற ஆறுகளுக்கு மரியாதை செய்வதை விரும்பாத பார்பனிய கூட்டம் இந் நாளை இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நாளாக மாற்றி விட்டான்,அதை வேளாண்மை மறந்த நம் படித்த தலைமுறை ஆரியப் பார்ப்பானிடம் கைகட்டி,வாய் பொத்தி,அவன் அடிமையாய் கோவில்களில் கிடக்கிறார்கள்.
பாசறை அகரன்
 
[[பகுப்பு:பண்டிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடிப்பெருக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது