ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 4:
நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் '''[[ஆரியப்படை]] கடந்த நெடுஞ்செழியன்''' என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி [[சேரர்|சேர]],[[சோழர்|சோழர்கள்]] பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் [[செங்குட்டுவன்]] காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே [[வடநாடு|வடநாட்டில்]] [[ஆரிய அரசர்கள்|ஆரிய அரசர்களை]] அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்
{{cquote|
"''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்''

''பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே''!

''பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்''

''சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்''

''ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்''

''முத்தோன் வருக என்னாது அவருள்''

''அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்''

''வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்''

''கீழ்ப்பால் ஒருவன் கற்பின்''

''மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே''" |40px|40px|(புறம்-183)}}
வரிசை 28:
மேலாக மதிப்பர்!" என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது ஆற்றலை வியந்து [[இளங்கோவடிகள்]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]]
{{cquote|
"''வடவாரிய படை கடந்து''

''தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்''

''புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்''

''அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்''

''நெடுஞ்செழியன்''"|40px|40px|}}

என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார் [[இளங்கோவடிகள்]].

== அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆரியப்படை_கடந்த_நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது