ஆசனிக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 110 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 44:
 
'''ஆர்செனிக்''' அல்லது '''ஆர்சனிக்''' (ஆங்கிலம்: Arsenic ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈɑːsənɪk/}}, {{IPA|/ˈɑɹsənɪk/}}) நச்சுத்தன்மை மிக்க ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''As''' என்பதாகும். இதன் [[அணுவெண்]] 33. ஆர்செனிக்கை [[ஜெர்மனி|ஜெர்மன்]] நாட்டைச் சேர்ந்த ''ஆல்பெர்ட்டுஸ் மாக்னஸ்'' என்பார் 1250ல் கண்டுபிடித்தார். இதன் [[அணுநிறை]] ([[அணுத்திணிவு]]) 74.92. இதன் மின்மவணுவின் மின்மம் (3-). ஆர்செனிக் [[மாழையனை]].(மாழையைபோன்ற) என்னும் வகையைச் சேர்ந்த ஒரு தனிமம். ஆர்செனிக்கின் [[சேர்மம்|சேர்மங்களில்]] பலவும் [[பூச்சிக்கொல்லி]], [[செடிக்கொல்லி]] முதலான பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
வரி 50 ⟶ 52:
{{Link FA|de}}
{{Link FA|id}}
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசனிக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது