அந்திமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 105 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, removed: <!-- interwiki -->
வரிசை 45:
{{Elementbox_footer | color1=#cccc99 | color2=black }}
 
'''அந்திமனி''' (தமிழக வழக்கு: ஆண்டிமனி) ([[ஆங்கிலம்]]: Antimony ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|(North America) 'æntəməʊni'}}) என்பது ஒரு படிகநிலை கொள்ளும் வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. [[தனிம அட்டவணை]]யில் இதன் வேதியியல் குறியீடு '''Sb''' ([[இலத்தீன்|இலத்தீனில்]] ''stibium'', "குறி"). அந்திமனியின் [[அணுவெண்]] 51 மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 71 [[நொதுமி]]கள் உள்ளன. அந்திமனி ஒரு [[மாழையனை]] (மாழைப்போன்ற) வரிசைத் தனிமம். அந்திமனி பொதுவாக நான்கு வெவ்வேறு [[வேற்றுரு]]க்கள் கொண்ட வடிவில் காணப்படுகின்றது. நிலையான வடிவில் உள்ள அந்திமனி நீல நிறச் சாயல் உடைய வெண்மை நிறத்தில் இருக்கும் மாழையனை வகையானது. மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் கானப்படும் அந்திமனி, நிலையாக இருப்பதில்லை (உருவில்). அவை [[மாழையிலி]] வகையைச் சேர்ந்ததாக உள்ளது. அந்திமனி தீக்காப்புப் பொருளாகவும், நிறப்பூச்சு நீர்மங்களிலும் (பெயிண்டடிலும்), பல்வேறு வகை [[சுட்டாங்கல்]] (செராமிக்), [[கண்ணாடிப்படிவு]] (எனாமல்) போன்றவற்றிலும், [[குறைக்கடத்தி]]க் கருவிகளிலும், [[ரப்பர்]] பொருட்களிலும், பல்வேறு [[மாழைக்கலவை]]களிலும் பயன்படுகின்றது.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
அந்திமனி உடையக்கூடிய (நொறுங்கக்கூடிய, நொறுநொறுப்பான), இளகி உருகக்கூடிய வெண்சாம்பல் நிறப் படிகநிலை கொள்ளும் தனிமம். இது குறைவான மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்டது. குறைந்த வெப்பநிலையிலேயே ஆவியாகின்றது. [[மாழையனை]] வகையை சேர்ந்த அந்திமனி, மாழையைப் போல உருவத்திலும் சில இயற்பியல் பண்புகளிலும் தென்பட்டாலும், வேதியியல் வினைகளிலும், வேறு சில இயற்பியல் பண்புகளிலும் (எ.கா: மின், வெப்ப கடத்துமை) மாழையைவிட வேறானதாக உள்ளது. அந்திமனி ஆக்ஸைடாக்கும் [[காடி]]களால் தாக்குறுகின்றது, அதே போல [[ஹாலஜன்]]களுடனும் இணைகின்றது. [[நியூ சயண்ட்டிஸ்ட்]] (''New Scientist'') இதழின் [[மே 26]], [[2007]] செய்தியின் படி உலகில் இன்னும் 30 ஆண்டுகளுக்கான அந்திமனி இருப்பு மட்டுமே உள்ளது. [[பூமி|நில உலகின்]] புற ஓட்டில், அந்திமனியின் மலிவு நிலை மில்லியனில் 0.2 முதல் 0.5 பங்கு ([[மில்லியனில் உள்ள பங்கு|மி.உ.ப (ppm)]]) ஆகும். ஆண்ட்ட்டிமனி [[கந்தகம்]], [[ஈயம்]], [[செப்பு]], [[வெள்ளி.(மாழை)]|வெள்ளி] ஆகிய தனிமங்கள் கிடைக்கும் கனிமங்களுடன் கிடைக்கின்றது
[[படிமம்:Antimony_massiveAntimony massive.jpg|thumb|left|250px|இயற்கையில் கிடைக்கும் அந்திமனி. சற்றே ஆக்ஸைடு அனது]]
 
== பயன்பாடுகள் ==
==கிடைக்கும் இடங்கள், மலிவு நிலை==
[[ப்டிமம்:Antimony_%28mined%292Antimony (mined)2.PNG|right|250px|உலகில் அந்திமனி தோண்டி எடுக்கும் இடங்கள். மிக அதிகமாகக் கிடைக்கும் [[சீனா]] நாட்டின் ஆண்டிமனி எடுப்பை 100 மதிப்பு என்று கொண்டு அது பச்சைப் புள்ளியாகக் காட்டப்ட்டுளது. ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு மஞ்சள் நிறப்புள்ளியும் 10 மதிப்பாகவும், சிவப்பு நிறப்புள்ளி ஒவ்வொர்=ன்றும் 1 மதிப்பு உள்ளதாகவும் காட்டப்ப்ட்டுளது. ]]
 
2005ல், [[சீனா]]தான் அதிகம் அந்திமனியைத் தோண்டி எடுத்த நாடு. அந்நாட்டின் உற்பத்தி உலகில் கிடைக்கும் மொத்த அந்திமனியில் 84%. சீனாவை அடுத்து மிக பின்நிலையில் இரண்டாவதாக [[தென் ஆப்பிரிக்கா]]வும், அதன் பின் [[பொலிவியா]], [[தஜிக்ஸ்தான்]] உள்ளன.
வரிசை 91:
== உசாத் துணை ==
==Bibliography==
* W. F. Albright "Notes on Egypto-Semitic Etymology. II", ''The American Journal of Semitic Languages and Literatures'', Vol. 34, No. 4. (Jul., 1918), pp. 215-255&nbsp;215–255. [http://links.jstor.org/sici?sici=1062-0516%28191807%2934%3A4%3C215%3ANOEEI%3E2.0.CO%3B2-J JSTOR link]. esp p.&nbsp;230
* Endlich, F.M. "On Some Interesting Derivations of Mineral Names", ''The American Naturalist'', Vol. 22, No. 253. (Jan., 1888), pp. 21-32&nbsp;21–32. [http://links.jstor.org/sici?sici=0003-0147%28188801%2922%3A253%3C21%3AOSIDOM%3E2.0.CO%3B2-W JSTOR link]. p.&nbsp;28
* Kirk-Othmer Encyclopedia of Chemical Technology, 5th ed. 2004. Entry for antimony.
* [[Edmund Oscar von Lippmann|Lippmann, E O von]] [Edmund Oscar]. 1919. Entstehung und Ausbreitung der Alchemie, teil 1. Berlin: Julius Springer. In German.
* Moorey, PRS. 1994. Ancient Mesopotamian Materials and Industries: the Archaeological Evidence. New York: Clarendon Press.
* Priesner, Claus and Figala, Karin, eds. 1998. Alchemie. Lexikon einer hermetischen Wissenschaft. München: C.H. Beck. 412 p. &nbsp;In German.
* Sarton, George. 1935. [http://links.jstor.org/sici?sici=0021-1753%28193502%2922%3A2%3C539%3A%28FOLGD%3E2.0.CO%3B2-L Review] of ''Al-morchid fi'l-kohhl, ou Le guide d'oculistique'', translated by [[Max Meyerhof]]. ''Isis'' (Feb. 1935), 22(2):539-542 (The journal ''Isis'' is in the [[JSTOR]] archive.) In French.
* Shotyk, William; Krachler, Michael; Chen, Bin. [http://www.rsc.org/delivery/_ArticleLinking/DisplayHTMLArticleforfree.cfm?JournalCode=EM&Year=2006&ManuscriptID=b517844b&Iss=2 Contamination of Canadian and European bottled waters with antimony from PET containers] ''J. Environ. Monit'' 2006, 8:288-292 DOI: 10.1039/b517844b
வரிசை 111:
* [http://www.indexmundi.com/en/commodities/minerals/antimony/antimony_table09.html World Mine Production of Antimony, by Country]
* [http://www.antimonynet.com/ AntimonyNet(news,price,ore,analysis,etc)]
 
<!-- interwiki -->
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:மாழையனை]]
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
"https://ta.wikipedia.org/wiki/அந்திமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது