இத்தாலியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 2:
[[File:Cittadimatera1.jpg|thumb|right|300px|The "Sassi" of Matera.]]
[[File:Caserta2008Mauro021.jpg|thumb|right|300px|The Reggia di Caserta.]]
[[யுனெஸ்கோ]]வினால் நிர்வகிக்கப்படும் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களில்]] மிக அதிகமான களங்கள் காணப்படுவது [[இத்தாலி]]யிலாகும். இது [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்|உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில்]] முதலாவது இடத்தில் உள்ளது. இங்கே 47 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன<ref name="unesco_stateparties">{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/stat/|title=Number of World Heritage properties inscribed by each State Party|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]|accessdate=2012-10-01}}</ref>. இவற்றில் 44 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும் இருக்கின்றன<ref>[http://whc.unesco.org/en/statesparties/it Properties inscribed on the World Heritage List, Italy]</ref>. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இத்தாலி ஜூன் 23, 1978 இல் ஏற்றுக் கொண்டது<ref>[http://whc.unesco.org/en/statesparties/ States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO]]</ref>
 
==காலக்கோடு==