இந்தியன் (1996 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 5:
| director = [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| writer = [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| starring =[[கமல்ஹாசன்]],</br />மனீஷா கொய்ராலா ,</br />[[நாசர்]] ,</br />சுகன்யா,</br />[[கவுண்டமணி]],</br />[[செந்தில்]],</br />[[மனோரமா (நடிகை)|மனோரமா]]
| producer = எ.எம்.ரத்தினம்
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
வரிசை 13:
| gross = {{INR}}28 கோடி
}}
 
 
'''இந்தியன்''' 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[மனீஷா கொய்ராலா]], [[சுக்னயா]], [[நாசர்]], [[கவுண்டமணி]], [[செந்தில்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஹி சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான [[பாட்ஷா]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
வரி 22 ⟶ 21:
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
இது கமல்ஹாஸ்யன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். சுதந்திரப் போராட்டத்தியாதியாகவும் அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்துள்ளார். திரைப்படத்தின் ஆரம்பம் முதலே [[வர்மக்கலை]] மூலம் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதை ஆராய்ந்த காவற்துறையினர் வர்மக் கலையினை அறிந்த ஒருவரே இதை நிகழ்த்தியிருந்தபதாக அறிந்து தகவற் தளத்தில் தேடியபோது திருமுல்லைவாயிலில் இவ்வாறான கலையைக் கற்ற ஓர் சுதந்திரப் போராட்ட தியாகி இருப்பதை அறிந்து அவ்விடத்தில் காவற்துறையினர் செல்கின்றனர் இந்தியன் அங்கிருந்து டிராக்டர் வண்டி மூலம் தப்பிச் செல்கின்றார். இந்தியனின் மகள் ஒருமுறை உடற்சுகவீனமற்றுப்போனபோது மருத்துவமனையில் பணமின்றி அனுமதிக்கமுடியாமல் போதிய பராமரிப்பு ஏதும் இன்றி இறந்து போகின்றார். பிணத்தை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு செல்லது கூட இலஞ்சம் இன்றி பலவேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றார். இதனால் மனம் வருந்தி சந்துரு பட்டணத்திற்குப் பிழைப்புத் தேடிவருகின்றார். பட்டணத்தில் ஏனையவர்கள் போலவே இலஞ்சம் வேண்டி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றார். ஓர் பஸ் வண்டி ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக சந்துருவிற்கு கொடுத்து அனுமதியைப் பெறுகின்றது. இவ்வண்டி பின்னர் பாடசாலைச் சிறார்களுடன் சென்றபோது வான பிறேக் இன்றிச் சென்று விபத்துக் குள்ளாகின்றது. இதனுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருதொகைப் பணத்தைக் கையூட்டாகப் (இலஞ்சம்) கொடுத்து வழக்கில் இருந்து தப்பிக்கின்றார். இச்செயல்களால் ஆத்திரம் அடைந்த இந்தியன் இறுதியின் தனது மகன் சந்துருவைக் கொலை செய்வதுடன் திரைப்படம் முடிவுறுகின்றது.
 
==துணுக்குகள்==
வரி 31 ⟶ 30:
 
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
 
 
[[பகுப்பு:1996 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியன்_(1996_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது