இளம் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 பக்கம் இளம்பெருவழுதிஇளம் பெருவழுதி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியு...
சி clean up
வரிசை 14:
பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.
====பாடல் தரும் செய்தி====
* இந்திரர் அமிழ்தம் = தேவாமிர்தம், சாவா மருந்து (கட்டுக்கதை நம்பிக்கை)<br />
 
அமிழ்தம் பெறினும் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல், அஞ்சாமல் உழைத்துப் புகழுக்காக உயிரையும் தருபவர், உலகையே கூலியாகப் பெறுவதாயினும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், முயற்சியைப் பிறர் நலனுக்கு ஆக்குவோர் ஆகிய இவர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது.
வரிசை 20:
==பரிபாடல் 15==
===செய்தி===
* திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று ([[அழகர் மலை]])<br />
அழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இளம்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது