உபவேதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயூர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம், சில்ப வேதம் என்பனவாகும்.<br />
<br />
 
அ) '''ஆயுர்வேதம்''':- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.<br />
வரி 11 ⟶ 10:
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு: வேதங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/உபவேதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது