உலங்கு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 92 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 6:
[[படிமம்:Leonardo da Vinci helicopter.jpg|thumb|left|டா வின்சியின் "aerial screw"]] இவ்வானூர்திகளை [[1490]]ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் [[லியொனார்டோ டா வின்சி]] முதலில் கற்பனை செய்தார், ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஒருவரும் வடிவமைக்கவில்லை. பிரெஞ்ச் நாட்டு எதியன் ஓமிசேன் (Etienne Oehmichen) முதலில் பறந்தவராவார்.அவரால் ஏழு நிமிடங்கள் நாற்பது வினாடிகள் நேரமே பறக்க முடிந்தது<ref name="flight-2">ரூமர்மேன், ஜூடி. [http://www.centennialofflight.gov/essay/Rotary/early_20th_century/HE2.htm "துவக்க இருபதாம் நூற்றாண்டில் உலங்கு வானூர்தி மேம்பாடு"]. Centennial of Flight Commission. Retrieved: 28 November 2007.</ref>.
 
உலங்கு வானூர்திகள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவுகள் நேரங்களில் மிகவும் பயனளிக்கின்றன. [[சாலை]]கள் மூலம் அடையமுடியாதபோது சிறைபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்து மற்றும் உடைகள் மேலிருந்து வீச உதவுகிறது. தவிர நோயாளிகளையும் காயமடைந்த மக்களையும் இடம்பெயர்க்கவும் துணைபுரிகிறது. இராணுவ நடமாட்டத்திற்கும் போர்செயல்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
 
குறைந்த உயரத்தில் பறப்பதால் இயற்கைசேதங்களை பார்வையிடவும் அரசியல் பணிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகின்றனர்.
வரிசை 12:
{{Reflist}}
{{commons|Category:Helicopters}}
{{stub}}
 
 
[[பகுப்பு:உலங்கு வானூர்தி]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/உலங்கு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது