இற்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 98 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 58:
 
'''இயிற்றியம்''' அல்லது '''யிற்றியம்''' அல்லது '''இற்றியம்''' (ஆங்கிலம்: Yttrium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ɪˈtriəm/}}) என்பது '''Y''' என்னும் வேதியியல் குறியீடு கொண்ட வெள்ளி போன்ற நிறம் கொண்ட [[தனிமம்]]. இதன் [[அணுவெண்]] 39. இதன் [[அணுக்கரு]]வில் 50 [[நொதுமி]]கள் உள்ளன. இத் தனிமம் [[சுவீடன்]] நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby,) என்னும் ஊரில் உள்ள ஒரு கனிமத்தில் இருந்து, 1794 ஆம் ஆண்டில் [[யோஹான் கடோலின்]] (Johan Gadolin) என்பார் பெற்றதால் இதற்கு இயிற்றியம் அல்லது யிற்றியம் (இற்றியம்) எனப் பெயர் சூட்டப்பட்டது. (இது [[அரிதாக கிடைக்கும் கனிமத் தனிமம்]] ஆகும். யிற்றியத்தின் சேர்மங்கள் சில வகையான [[தொலைக்காட்சி]]ப் பெட்டிகளில், திரையில் சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாகப் ([[ஒளிரியம்]] (phosphor) ) பயன்படுகின்றது
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இற்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது