முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

அளவில் மாற்றமில்லை, 6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, removed: <!-- interwiki -->
{{Elementbox_isotopes_decay | mn=160 | sym=Er
| na=[[synthetic radioisotope|syn]] | hl=28.58 h
| dm=ε | de=0.330 | pn=160 | ps=[[ ஹோல்மியம்|Ho]] }}
{{Elementbox_isotopes_stable | mn=162 | sym=Er | na=0.139% | n=94 }}
{{Elementbox_isotopes_stable | mn=164 | sym=Er | na=1.601% | n=96 }}
{{Elementbox_isotopes_decay | mn=165 | sym=Er
| na=[[synthetic radioisotope|syn]] | hl=10.36 h
| dm=ε | de=0.376 | pn=165 | ps=[[ ஹோல்மியம் |Ho]] }}
{{Elementbox_isotopes_stable | mn=166 | sym=Er | na=33.503% | n=98 }}
{{Elementbox_isotopes_stable | mn=167 | sym=Er | na=22.869% | n=99 }}
{{Elementbox_isotopes_decay | mn=171 | sym=Er
| na=[[synthetic radioisotope|syn]] | hl=7.516 [[மணி நே]]
| dm=[[beta emission|β<sup>-</sup>]] | de=1.490 | pn=171 | ps=[[ தூலியம்|Tm]] }}
{{Elementbox_isotopes_decay | mn=172 | sym=Er
| na=[[synthetic radioisotope|syn]] | hl=49.3 [[hour|h]]
| dm=[[beta emission|β<sup>-</sup>]] | de=0.891 | pn=172 | ps=[[ தூலியம்|Tm]] }}
{{Elementbox_isotopes_end}}
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}
 
== பயன்பாடுகள் ==
எர்பியம் அண்மைக்காலம் வரை அதிகம் பயன்படாத ஒரு பொருளாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் சிறிதளவு எர்பியம் சேர்க்கப்பட்ட கண்ணாடிகளும், படிகங்களும் சில வகையான ஒளிமிகைப்பிக் கருவிகளில் ([[லேசர்)]] பயன்படுத்தப்படுகின்றது. ஒளியலை வழி இயங்கும் தொலை தொடர்புக் கருவிகளுக்காகப் பயன் படும் கண்ணாடி இழைகளால் ஆன [[ஒளிநார்]]களில், 1550 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் தம் அடர்த்தி அதிகம் மட்டுப்படாமல் (குறையாமல்) செல்லவல்லன என்பதால் அந்த அலைநீளத்தில் ஒளிமிகைப்பி இயங்குமாறு செய்ய எர்பியம் அணுக்கள் ஏற்றப்பட்ட பொருள்கள் மிகவும் பயன்படுகின்றது. இது தவிர பல்மருத்துவம், தோல்மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படும் 2940 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகளை உருவாக்கும் [[YAG லேசர்]] (இயிற்றியம்-அலுமினம்-கார்னட் லேசர்) கருவியிலும் எர்பியம் ஒரு புற ஊட்டுப்பொருளாக (சிறிதளவு சேர்க்கப்படும் வேற்றுப் பொருளாக) பயன்படுகின்றது. இந்த 2940 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் [[நீர்|நீரில்]] அதிக அளவு உள்வாங்கிப் பற்றப்படுகின்றது.
 
* எர்பியம் அணு உலைகளில் [[நொதுமி]] (நியூட்ரான்) பற்றியாகப் பயன்படுகின்றது
1843 ஆம் ஆண்டில் கார்ல் குச்ட்டாவ் மோசாண்டர் (Carl Gustaf Mosander) என்பவர் கடோலினைட்டு என்னும் கனிமத்தில் இருந்து இயிற்றியா ("yttria") என்னும் எர்பிய ஆக்ஸைடுப் பொருளை பிரித்தெடுத்தார். அதனை அவர் அப்பொழுது “டெர்பியா” என்று அழைத்தார். மோசாண்டர் கடோலினைட்டில் இருந்து மூன்று பிரிவுப்பொருட்கலை எடுத்தார்: அவை இயிற்றியா, எர்பியா, டெர்பியா என்பன ஆகும். [[சுவீடன்]] நாட்டில் இயிட்டெர்பி (Ytterby)என்னும் ஊரில் அதிகம் கிடைத்ததால், எர்பியம் என்று பெயரிட்டார் (இயிட்டெர்பி என்பதின் மருவிய பெயராக அது கருதப்பட்டது). தொடக்க காலத்தில் (1843-1877 காலப்பகுதியில்) அவர் பிரித்தெடுத்த மூன்று பொருட்களுக்கும் இடையே நிறைய பெயர்க்குழப்பங்கள் இருந்தன. 1905 ஆம் ஆண்டு ஜியார்ஜெஸ் அர்பெய்ன் என்பவரும் சார்லஸ் ஜேம்ஸ் என்பவரும் புறத்தொடர்பின்றி பெரும்பாலும் தூய எர்பிய ஆக்ஸைடை (Er<sub>2</sub>[[oxygen|O]]<sub>3</sub>) பிரித்தெடுத்தனர். 1934 ஆம் ஆண்டுப் பகுதியில் தான் பொட்டாசிய ஆவியைக் கொண்டு நீரற்ற எர்பியக் குளோரைடில் (anhydrous chloride) இருந்து தூய எர்பியத்தைப் பிரித்தெடுத்தனர்.
== கிடப்பும் மலிவும் ==
எர்பியம் இயர்கையில் அரிதாகவே கிடைக்கின்றது. ஆனால் மோனாசைட்டு (monazite) கனிமமணலில் இருந்து இது பெறப்படுகின்றது. எர்பியம் செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) என்னும் கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. அணுப்பிளவின் சிதை பொருட்களில் இருந்தும் கிடைக்கின்றது. பொதுவாக எர்பியத்தைக் கனிமப்பொருட்கலில் இருந்து பிரித்தெடுப்பது மிகவும் கடினம் (அதிக செலவாகும் பிரிப்பு முறைகள்). 20 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு [[மின்மவணு-மாற்றிகள்]] ([ion-exchange) துணைகொண்டு பிரித்தெடுப்பது வழக்கம். செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) போன்ற கனிமங்களில் இயிற்றியம் (yttrium) என்னும் தனிமம் மூன்றில் இரண்டு பங்கும், எர்பியம் இருக்கும் எர்பியா என்னும் பொருள் 4-5% விழுக்காடே இருக்கும். நில உருண்டையின் புற ஓட்டில் மில்லியன் பகுதியில் 3.5 பங்கு உள்ளது <ref name="ReferenceA">J. Emsley, The Elements, Clarendon Press, Oxford, 1989 </ref>. கடல் நீரில் மில்லியன் பகுதியில் 2x10 <sup>-7−7</sup> பகுதி கொண்டது.<ref>J. Emsley, The Elements, Clarendon Press, Oxford, 1989 <name="ReferenceA"/ref>.
 
== ஓரிடத்தான்கள் ==
இயற்கையில் இருந்து பெறப்படும் எர்பியம் நிலைத்து நிற்கும் 6 ஓரிடத்தான்கல் கொண்டிருக்கின்றன. அவை: Er-162, Er-164, Er-166, Er-167, Er-168, Er-170, Er-166 இவற்றுள் அணுவெடை 166 கொண்ட Er-166 அதிக அளவில் (33.503% ) கிடக்கின்றது. இவை தவிர 29 கதிரியக்க ஓரிடத்தான்கள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 9.4 நாட்கள் [[அரைவாழ்வு]] கொண்ட Er-169 என்பது நிலைப்பு அதிகமானது. இது தவிர 49.3 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-172, 28.58 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-160, 10.36 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-165, மற்றும் 7.516 மணிநேர அரைவாழ்வு கொண்ட Er-171 முதலியன குறிப்பிடத்தக்கன. மீதமுள்ள கதிரியக்க ஓர்டிஅத்தான்கள் யாவும் 3.5 மணிநேரத்தைவிட குறைவான அரைவாழ்வு கொண்டவை. அவற்றுள் பெரும்பான்மையானவை 4 மணித்துளிகளுக்கும் குறைவான அரைவாழ்வு கொண்டவை.
 
எர்பிய ஓர்டிஅத்தான்களின் [[அணு எடை]] (அல்) [[அணுநிறை]] 142.9663 [[அணுநிறை அலகு|u]] (Er-143) முதல் 176.9541 u (Er-177) வரை உள்ளன..
 
 
== முன்காப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.webelements.com/webelements/elements/text/Er/index.html WebElements.com – Erbium] (also used as a reference)
 
<!-- interwiki -->
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465526" இருந்து மீள்விக்கப்பட்டது