எஸ். வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 16:
 
== வாழ்க்கை வரலாறு ==
வரலட்சுமி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு [[கே. சுப்பிரமணியம்]] (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "[[சேவாசதனம்]]' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் [[நாகேஸ்வரராவ்]] உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். [[ஏவிஎம்]]-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான [[ஏ.எல். சீனிவாசன்|ஏ.எல். சீனிவாசனை]] திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
 
தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மறைவு==
[[சென்னை]] மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் [[2009]], [[செப்டம்பர் 22]] செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=128942&SectionID=141&MainSectionID=141&SEO=&Title= தினமணி செய்தி|பார்க்கப்பட்ட நாள் 23 செப் 2009 ]</ref>. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
 
== விருதுகள் ==
வரிசை 28:
# கவிஞர் கண்ணதாசன் விருது (2004)
# சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007
 
 
== திரைப்படப் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது