"ஏரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
| website =
}}
'''ஏரி மாவட்டம்''' (''Lake District'' அல்லது ''The Lakes'' அல்லது ''Lakeland'') [[இங்கிலாந்து|வடகிழக்கு இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (''ஃபெல்கள்'') ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ''ஏரி கவிஞர்கள்'' என அறியப்படும் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]] போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
 
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்தை]] அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.<ref name="facts">{{Cite news |title=National Park facts and figures |url=http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |work=nationalparks.gov.uk |accessdate=2012-09-01}}</ref><ref>{{cite web|url=http://www.lakedistrict.gov.uk/ |title=Lake District National Park – Home page |publisher=Lakedistrict.gov.uk |date=6 April 2005 |accessdate=21 April 2010}}</ref>
*[http://www.fld.org.uk/ Friends of the Lake District]
 
[[Categoryபகுப்பு:இங்கிலாந்தின் புவியியல்]]
 
[[Category:இங்கிலாந்தின் புவியியல்]]
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465536" இருந்து மீள்விக்கப்பட்டது