ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 123 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 13:
 
[[படிமம்:EM spectrum.svg|thumb|380px|right|ஒளி முன்னிலைப்படுத்தப்பட்ட [[மின்காந்த நிழற்பட்டை|மின்காந்த நிறமாலை]]]]
பொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கேற்ப [[வானொலி அலைகள்|வானொலி]], [[நுண்ணலை]], [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்பு]], [[புற ஊதா கதிர்|புற ஊதா]], கண்ணினால் உணரக்ககூடிய [[ஒளி]], [[எக்சு-கதிர்]] மற்றும் [[காம்மா கதிர்]] என வகைப்படுத்தப்படுகிறது.
 
மின்காந்த கதிர்வீச்சின் நடத்தை அதன் அலைநீளத்தை சார்ந்து அமையும். உயர்[[அதிர்வெண்]]களில் குறுகிய [[அலைநீளம்|அலைநீளத்தையும்]], தாழ் அதிர்வெண்ணில் நீண்ட அலைநீளத்தையும் கொண்டிருக்கின்றன. மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.
வரிசை 21:
 
=== ஒளிச் சிதறல் ===
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே '''[[ராமன் சிதறல்]]''' [Raman Scattering] அல்லது [[இராமன் விளைவு]] [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.<ref> குட்டீஸ் கார்னர் [http://kuttiescorner.blogspot.com/2008/01/1_07.html குட்டீஸ் கார்னர்] </ref> அவை
:* படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
:* முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
வரிசை 34:
ஒளிக்கதிர் அடர்வுமிக்க ஊடகத்திலிருந்து, அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.
 
ஊடகங்களில் ஒளியின் வேகமானது, வெற்றிடத்தில் ஓளியின் வேகத்தைவிடக் குறைவானதாகும். வெற்றிடத்தில் ஓளியின் வேகம் c யினாலும், ஊடகத்தில் ஓளியின் வேகம் v யினாலும் தரப்படின், அவ்வூடகத்தின் [[ஒளிவிலகல் குறிப்பெண்]](அ முறிவுச்சுட்டி) n ஆனது,
 
:<math> n = \frac{c}{v} \;\!</math>
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது