கரும்பொருள் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 3:
[[Image:PlanckianLocus.png|thumb|303px|கரும்பொருள் கதிர்வீச்சின் நிறம் (நிறத்தன்மை) கரும்பொருளின் வெப்பநிலையை சார்ந்திருக்கிறது; நிறங்களின் பாதை CIE 1931 x, y வெளியில் காட்டப்பட்டுள்ளது, இது பிளான்கியன் வரைபாதை என அறியப்படுகிறது.]]
 
'''கரும்பொருள்''' ''(black body)'' என்பது தன் மீது விழும் அனைத்து மின்காந்த கதிர்வீச்சையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடைய ஒரு பொருளாகும். இது ஓர் [[இயற்பியல்|இயற்பியல்]] கருத்துருவாகும்.
 
எந்த ஒரு [[மின்காந்தக் கதிர்|மின்காந்தக் கதிர்வீச்சும்]] கரும்பொருளின் வழியே கடப்பதோ அல்லது பிரதிபலிப்பதோ இல்லை. கட்புலனாகும் ஒளி (மின்காந்த கதிர்) பிரதிபலிப்பது அல்லது கடத்தப்படுவது இல்லை என்பதால் குளிர்ச்சியாக உள்ளபோது அது கருமையாகக் காட்சியளிக்கிறது. எனினும், கரும்பொருளானது கதிர்வீச்சின் [[நிறமாலையியல்|நிறமாலைக்கு]] ஏற்ப வெப்பநிலையை உமிழ்கிறது. இந்த வெப்பக் கதிர்வீசலுக்கு [[கரும்பொருள் கதிர்வீச்சு]] என்று பெயர்.
வரிசை 11:
கரும்பொருள் என்று [[குஸ்தாவ் கிர்க்காஃப்]] என்ற அறிவியல் அறிஞர் [[1860]] ஆம் ஆண்டு பெயரிட்டார். கரும்பொருட்களால் வெப்பச் சமநிலையின் கூறுகளை சோதனை செய்ய முடியும். கரும்பொருட்களைப் பற்றிய ஆய்வானது [[குவாண்டம் விசையியல்]] என்ற துறைக்கு வழி வகுத்தது.
 
{{stub}}
[[பகுப்பு:இயற்பியல்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கரும்பொருள்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது