அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[File:Mother's love.jpg|thumb|right|250px|அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]

'''அன்பு''' என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் [[உணர்வு]]ம் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் [[பாயாசம்]] "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "[[காதல்]]" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ''அன்பு'' என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.

[[தமிழ்மொழி|தமிழிலும்]] அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். [[தாய்]] மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் [[மனிதர்]]களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
வரிசை 11:

அன்பு ஒரு விரிவான அலசல்

இனி அன்பை பற்றி விரிவாக அலசலாம்...

அன்பிலர் எல்லாம் தமக்குரியர் அன்புடையீர்

என்பும் உரியர் பிறர்க்கு.

இந்த ஒரு குரல் மட்டும் திருவள்ளுவர் சொல்லிவிட வில்லை

இன்னும் பல்வேறு குரல்களை சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

சரி அன்பை பற்றி வள்ளுவர் மட்டுமா சொல்லி இருக்கிறார். இன்னும் பல்வேறு நல்ல உள்ளங்களும்

அன்பை பற்றி சொல்லி இருக்கின்றனர்.

அந்த கிழவன் வசதியானவன் அல்ல.. அந்த கோவணம் கட்டிய கிழவனின் பின்னல் ஒரு நாடே

பயணித்தது.. அந்த கிழவன் அந்த நட்டு மக்களுக்காய் காசோ பணமோ கொடுத்திட வில்லை.

வேறு எந்த வசதியையும் கொடுத்திட வில்லை. அந்த கிழவன் கொடுத்தது அவரின் அன்பை மட்டும்தான்.

அந்த நட்டு மக்களும் அந்த கிழவனிடம் எதிர்பார்த்தது வேறு எதையும் இல்லை. அவரின் அன்பை மட்டும்தான்.

இவ்வாறு அந்த அனத்து மக்களே ஒருவருக்கொருவர் தங்களது அன்பினை பரிமாரிகொண்டனர். இவ்வாறு

அவர்கள் தங்களது அன்பினை பரிமாறி கொள்ளாமல் தான் வுண்டு தனது வேலை உண்டு என்றிருந்தால்

இந்தியா என்ற ஒரு நாடு சுதந்திரம் அடைந்திருக்காது.

ஐயோ அன்பை பற்றி எழுதிக்கொண்டு இருக்கும் எனக்கே ஒன்றும் புரிய வில்லை அவ்வளவு விஷயங்கள்

அன்பை பற்றி உள்ளது ...

ஆனால் அதற்கு முன்னத்கக உங்களிடம் ஒரு கேள்வி :

வரிசை 39:
உங்களுக்கு சம்பந்தம் அல்லாத ஒரு மூன்றாவது நபரிடம் அன்பு செலுத்துகிறீர்களா ?

இந்த கேள்விக்கு உங்களது மனசாட்சியை தொட்டு பதில் சொல்லவும் .. எழுதிய எனக்கு

பதில் வேண்டாம் அந்த பதில் உங்களது மனசாட்சிக்கே இருக்கட்டும்

பொதுவாக அன்பு என்ற சொல்லை காதல் என்றும் சொல்வதுண்டு.

வரிசை 46:
அதெல்லாம் காதல் எனலாம்.அனால் ஒரு சிலரிடம் காதல் என்று சொன்னால் தவறான்

அர்த்தத்தை கொண்டு பார்கின்றனர். இன்னும் சிலரிடம் காதல் என்று சொன்னால் கல்லை

எடுத்து அடிப்பார்கள் . அது போன்ற மனிதர்களும் உள்ளனர்.

அவர்களை குறை கூறி ஒன்றும் இல்லை..

காரணம் காதலின் இலக்கணத்தை மாற்றிவிட்டனர் சிலர் .

பொதுவாக காதல் என்றாலே ஒரு இளைஞன் ஒரு பெண்ணை விரும்புவதை காதல் என்று கூறுகின்றனர்.

வரிசை 59:
என்னவென்றால் வீட்டின் முன்பாக திண்ணை வைத்து கட்டுவது. அந்த திண்ணையில் வழி போக்கர்கள்

யாரும் போனால் தங்கி செல்வார்கள்.. அந்த மக்கள் எந்த அளவிற்கு அன்பு உள்ளம் படைத்தவர்களாய்

உள்ளனர் பாருங்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தாய் தனது குழந்தையிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்து நீயும்
வரிசை 74:
போராளிகளை பிடித்து செல்வதற்காக

நான் போராளி இல்லை

எனவே நான் வாய் திறக்க வில்லை

அவர்கள் மீண்டும் வந்தார்கள்

விவசாயிகளை பிடித்து செல்வதற்காக

நான் விவசாயி இல்லை

எனவே நான் வாய் திறக்க வில்லை

அவர்கள் மறுபடியும் வந்தார்கள்

என்னை பிடித்து செல்வதற்காக

இப்போது எனக்காக வாய் திறக்க

எவருமே இல்லை ..

என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ... நன்று
அதேதான் நானும் சொல்லுகிறேன்

நாம் அவரின் மேல் அன்பு செலுத்தினால்தான் நம்மீதும் அவர் செலுத்துவார்.

நாம் யார் மீதும் அன்பில்லாமல் இருந்தால் நம் மீது அன்பு காட்ட ஒரு நாதியும் இருக்காது..

யாரவது கூற முடியுமா ? யாரின் அன்பிள்ளமலும் என்னால் வாழ முடியும் என்று. வாய்ப்பே இல்லை
வரிசை 100:
பாசம்,இறக்கம்,கருணை,பரிவு,(இவையெல்லாம் ஒரே அர்த்தமாக கூட இருக்கலாம் தயவு செய்து
பிழை பொறுக்கவும்) இவை அனைத்தும் ஒரு ஒன்று சேர்ந்த பிணைப்பாக செல்கிறது. இவை
அனைத்தின் வடிவமாக நாம் அன்பை பார்க்கிறோம்.

என்னை பொறுத்த வரை ( ஒரு தனி மனிதனின் கருத்து தவறாக குறிப்பிட்டு இருந்தால் மன்னிக்கவும்) :
வரிசை 106:
காதல் ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் மீது கொள்வது காதல்தான். அதற்க்கு முன்னதாக காதல் என்று சொல்லப்படும் இவர்களின் காதல் எப்படி என்று அறிவியல் ரீதியாக பார்க்கலாம் :\

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் போது அவனுள் காம உணர்ச்சி தூண்ட படுகிறது . அந்த காம உணர்ச்சி அந்த பெண்ணை பார்க்கும் போது அவளை அடைய துடிக்கிறது. இதைதான் இவர்கள் காதல் என்கின்றனர். காமத்தை தவறு என்று நான் சொல்ல வில்லை. அந்த காமத்திற்காக பலருடைய தூய்மையான அன்பை காயப்படுத்துகின்றனர். எப்படி என்றால் . இவன் அத்துமீறி காதல் செய்வதால்.. அந்த பெண் அவளை கஷடப்பட்டு பெற்று வளர்த்து ஆளாக்கி.. அவளுக்கு எதாவது ஒன்று என்றால் துடியாய் துடித்து போகும் அந்த பெற்றோர்களை . அவளுக்காக வீட்டில் எந்த களங்கமும் இன்றி அன்பை வைத்து கொண்டிருக்கும் தாய். தன மகளை கரை ஏற்ற வேண்டுமே என்று இரவு பகலாய் உழைக்கும் தந்தையின் அன்பு இவை அனைத்தையும் தாண்டியுமா..

அந்த இளைஞன் அன்பை கொடுத்து விட போகிறான் .?
அந்த பெற்றோர்களின் அன்பு எந்த எதிர் பார்ப்பும் அற்றது ..
இந்த இளைஞன் - ன் அன்பு எதிர்பார்புமற்றது என்று சொல் முடியுமா ?

காதல் வேண்டாம் என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை.
வரிசை 125:
அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்..

{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}

[[பகுப்பு:AFTv5Test‎]]
வரிசை 131:
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உளவியல்]]

{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது