இசைவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{பரிணாம உயிரியல்}}
 
'''இசைவாக்கம்''' (''Adaptation'') என்பது ஒரு தனி [[உயிரினம்|உயிரினத்தில்]] (organism) அல்லது குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தில்]] (species), அல்லது ஒரு இனக்கூட்டத்தில்/சனத்தொகையில்/மக்கள்தொகையில் (population) புதிய [[வாழிடம்|வாழிடத்துக்கு]] ஏற்றவகையில் அமைப்பு, தொழிற்பாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறிக்கும். <br /><br />
 
பொதுவாக உயிரியலில் இந்த இசைவாக்கம் என்பது ஒரு இனக்கூட்டம் தனது வாழிடத்துக்கு ஏற்ற வகையில் [[படிவளர்ச்சிக் கொள்கை|பரிணாம வளர்ச்சி]] செயல்முறையில் விருத்தியடைவதைக் குறிக்கும்<ref>The ''Oxford Dictionary of Science'' defines ''adaptation'' as "Any change in the structure or functioning of an organism that makes it better suited to its environment".</ref><ref>{{cite book | last1=Bowler |first1=P.J. |year=2003 |title=Evolution: the history of an idea |page=10 |isbn=0-520-23693-9 |edition=3rd | format=paperback| publisher= University of California Press | origyear=1984 }}</ref>. இந்த செயல்முறை பல [[சந்ததி]]களூடாக நடைபெறுவதாகவும்<ref>Patterson C. 1999. ''Evolution''. Natural History Museum, London. p1</ref> [[உயிரியல்|உயிரியலில்]] முக்கியமான ஒரு தோற்றப்படாகவும் இருக்கின்றது<ref>{{cite book |last1=Williams |first1= George C |year= 1966 |title=Adaptation and natural selection: a critique of some current evolutionary thought | quote = Evolutionary adaptation is a phenomenon of pervasive importance in biology |page=5 | isbn= 0-691-02357-3 | publisher= Princeton University Press | url=http://books.google.com/books?id=p_UrcAAACAAJ }}</ref>. இந்த இசைவாக்கத்தில் விருத்தியடையும் இனமானது [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வில்]] வெற்றிபெற்று, குறிப்பிட்ட [[சூழல்|சூழலில்]] தம்மை தகுதியுள்ளவையாக நிலைநிறுத்தி, [[இனப்பெருக்கம்]] மூலம் பல்கிப் பெருக முடிகின்றது. அதேவேளை ஒரு உயிரினம் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்வதற்காக அதன் சூழலுக்கு ஏற்ற வகையில் அவ்வ்யிரினத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் இந்த இசைவாக்கம் என்ற பதம் குறிப்பிடுகின்றது<ref>Both uses of the term 'adaptation' are recognized by King R.C. Stansfield W.D. and Mulligan P. 2006. ''A dictionary of genetics''. Oxford, 7th ed.</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இசைவாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது