இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 3:
'''இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்''' (EW - Extinct in wild) என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], வழங்கப்படக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். இந்நிலையிலுள்ள குறிப்பிட்ட இனத்தின் உயிரிவாழும் அங்கத்தவர்கள், தமது சொந்த வாழிடத்திற்கு வெளியாகவோ, அல்லது சிறைப்பட்ட நிலையிலோ மட்டுமே வாழ்வதைக் குறிக்கும்<ref>IUCN, "2001 IUCN Red List Categories and Criteria: Version 3.1" p.14 http://www.iucnredlist.org/documents/redlist_cats_crit_en.pdf Last visited: 30 May 2010.</ref>.<br />
இயலிடத்தில் அற்றுவிட்ட அனைத்து இனங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்களாகக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக இயலிடத்தில் அற்றுவிட்ட இனமான Ameca splendens ஆனது [[நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை]]யில் மிகவும் பிரபலமாக உள்ளது.
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
 
== இயலிடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/இயலிடத்தில்_அற்றுவிட்ட_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது