வேற்றுமைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[வேற்றுமை உருபு]]கள் மறைந்து(தொக்கி) வருவது '''வேற்றுமைத்தொகை''' ஆகும். [[வேற்றுமை (தமிழ் இலக்கணம்)|வேற்றுமை]], [[பெயர்ச் சொல்]]லின் பொருளை 'செயப்படுப்பொருள்' முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், "வேற்றுமை உருபுகள்" என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே 'வேற்றுமைத்தொகை'. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 அகும்.<br />
 
== வேற்றுமை உருபுகள் ==
வரிசை 16:
அன்மொழி என அத்தொகை யாறாகும்" <ref>நன்னூல், பொதுவியல், நூற்பா. 362</ref>}}
 
பொருட் புணர்ச்சியின்போது, எப்பொருளைத் தரும் உருபு மறைந்து வருகிறதோ,அப்பொருளின் பெயரால் அத்தொகை பெயர் பெறுகிறது. எழுவாய்க்கும் விளிக்கும் இடையில் நின்ற, இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளும் வெளிப்படாமல் மறைந்து நிற்கும் தொகை மொழிகள் வேற்றுமைத் தொகை எனப்படும்<ref> நன்னூல், தமிழ்நாடு திறந்த நிலைப் பலகலைக்கழகம், இளங்கலைப் பட்டப் பாடநூல்,பக் 272</ref>
 
# பால் பருகினான் -(பால்+ஐ+பருகினான்- ஐ என்ற [[இரண்டாம் வேற்றுமை]] உருபு மறைந்து வந்துள்ளது)
வரிசை 23:
# ஊர் நீங்கினான் -(ஊர்+இன்+நீங்கினான்- இன் என்ற [[ஐந்தாம் வேற்றுமை]] உருபு மறைந்து வந்துள்ளது)
# முருகன் சட்டை -(முருகன்+அது+ சட்டை - அது என்ற [[ஆறாம் வேற்றுமை]] உருபு மறைந்து வந்துள்ளது)
# குகைப்புலி - (குகை + கண்+ புலி - கண் என்ற [[ஏழாம் வேற்றுமை]] உருபு மறைந்து வந்துள்ளது)
== மேற்கோள் ==
{{reflist}}
{{வேற்றுமை}}
 
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேற்றுமைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது