வேக ஈனுலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: eo:Kavada reaktoro (deleted)
சி clean up
வரிசை 1:
[[File:Ebr1core.png|thumb|right|230px|1951ஆம் ஆண்டில் இதாகோவில் இயங்கிய சோதனை ஈனுலையின் கருனியின் கட்டமைப்பு]]
'''ஈனுலை ''' (''breeder reactor'') எனப்படும் [[அணு உலை]]யில் [[பிளவுறுமை|பிளவுறு பொருளை]] பயன்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான பிளவுறு பொருட்களை உருவாக்கப்படுகின்றன.<ref name=Waltar>{{cite book|last=Waltar|first=A.E.|title=Fast breeder reactors|year=1981|publisher=Pergamon Press|location=New York|isbn=978-0-08-025983-3|pages=853|url=http://books.google.com/books?id=4m6o1jMcIIIC|coauthors=Reynolds, A.B}}</ref> இவ்வுலைகளின் நியூத்திரன் இலாபம் மிகக் கூடியநிலையில் இருப்பதால் யுரேனியம்-238, தோரியம்-232 போன்ற தனிமங்களிலிலிருந்து பிளவுறு பொருட்களை ஈனுவதால் இவை ஈனுலைகள் எனப்படுகின்றன. [[மென்னீர் அணு உலை]]களை விட கூடிய எரிபொருள் திறனைக் கொண்டிருந்ததால் இவை துவக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமாக கருதப்பட்டது. 1960களில் யுரேனியம் மிகுந்த அளவில் கிடைக்கத்தொடங்கியதாலும் புதிய யுரேனியச் செறிவு முறைகள் கண்டுபியடிக்கப்பட்டமையாலும் எரிபொருட் செலவு குறையத் தொடங்கிய பிறகு இவ்வகை அணு உலைகளில் ஆர்வம் குறையத் தொடங்கியது.
 
ஈனுலைகள் கொள்கையளவில் யுரேனியத்திலிருந்தோ தோரியத்திலிருந்தோ முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனால் வழமையான அணு உலைகளை விட இரு மடங்களவில் எரிபொருளைச் சேமிக்க இயலும். கடலிலிருந்து பிரிக்கப்படும் யுரேனியத்தின் அளவைக் கருத்தில் கொண்டால் சூரியன் உள்ளளவும் தொடர்ந்து ஈனுலைகளை இயக்கத் தேவையான எரிபொருள் புவியில் உள்ளது. எனவே ஈனுலைகள் மூலம் பெறப்படும் ஆற்றலானது சூரிய சக்தி அல்லது காற்றுச் சக்திக்கிணையாக பேணத்தக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக விளங்குகிறது. <ref name="sustainablenuclear">http://www.sustainablenuclear.org/PADs/pad11983cohen.pdf</ref><ref>Weinberg, A. M., and R. P. Hammond (1970). Limits to the use of energy, Am. Sci. 58, 412.</ref>
 
[[அணுக் கழிவு]]களைக் குறித்த கவலைகள் 1990களில் ஏற்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எரிபொருளை சேமிக்கும் ஈனுலைகளில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக ஈனுலைகளில் எரிபொருள் சுழற்சிகளால் புளுடோனியம் போன்ற அக்டினைடுகளின் கழிவுகளைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு கவனத்தைக் கவர்ந்தது.<ref>{{cite web|title=Supply of Uranium|url=http://world-nuclear.org/info/inf75.html|publisher=World Nuclear Association|accessdate=11 March 2012}}</ref> ஓர் மென்னீர் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளின் கழிவுகளில் இருக்கும் நிலையற்ற யுரேனியம்சார் தனிமங்கள் அடுத்த 10,000 ஆண்டுகள் வரையிலான கதிரியக்கத்தில் முதன்மை வகிக்கும். எனவே இத்தகைய நீண்ட வாழ்நாள் கதிரியக்க கழிவுகளை இல்லாமலாக்குவது பெரும் பயனளிக்கும். <ref>{{cite journal|last=Bodansky|first=David|title=The Status of Nuclear Waste Disposal|journal=Physics and Society|year=2006|month=January|volume=35|issue=1|url=http://www.aps.org/units/fps/newsletters/2006/january/article1.html#_edn3|publisher=American Physical Society}}</ref>
 
கருதுகோளின்படி ஓர் ஈனுலை மீண்டும் மீண்டும் எரிபொருளைப் பயன்படுத்தி அனைத்து அக்டினைடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். <ref name="sustainablenuclear" />
 
ஈனுலை சுழற்சிகள் இருவகைப்படுகின்றன; இரண்டுமே அக்டினைடு கழிவுகளை குறைக்கின்றன:
வரிசை 14:
==வேக ஈனுலை ==
[[Image:LMFBR schematics2.svg|thumb|right|500px|தொட்டி மற்றும் முழுச்சுற்று வகை நீர்ம உலோக வேக ஈனுலைகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் குறிக்கும் வரைபடம்.]]
2006 ஆண்டு நிலவரப்படி, பெரிய அளவில் இயங்கும் அனைத்து வேக ஈனுலைகளுமே நீர்மநிலை [[சோடியம்|சோடியத்தால்]] குளிர்விக்கப்படும் '''[[நீர்ம உலோக வேக ஈனுலை|நீர்ம உலோக வேக ஈனுலைகளாக]] ''' (LMFBR) உள்ளன. இவற்றின் வடிவமைப்பு இரண்டு வகைகளாக உள்ளன:<ref name="Waltar>{{cite book|last=Waltar|first=A.E.|title=Fast breeder reactors|year=1981|publisher=Pergamon Press|location=New York|isbn=978-0-08-025983-3|pages=853|url=http://books.google.com/books?id=4m6o1jMcIIIC|coauthors=Reynolds, A.B}}<"/ref>
 
* ''முழுச்சுற்று'' வகையில் முதன்மை குளிர்வி அணுஉலைத் தொட்டிக்கு வெளியேயுள்ள முதன்மை வெப்பமாற்றிகளில் சுற்றி வருகின்றன. (இருப்பினும் கதிரியக்கமுள்ள சோடியம்-24 குளிர்வியாக இருப்பதால் இவையும் கதிரியக்கக் கேடயத்திற்கு உள்ளேயே இருக்கும்).
வரிசை 37:
[[cs:Množivý reaktor]]
[[de:Brutreaktor]]
[[en:Breeder reactor]]
[[el:Αναπαραγωγός αντιδραστήρας]]
[[en:Breeder reactor]]
[[es:Reactor reproductor]]
[[fa:رآکتور تولیدکننده]]
[[fi:Hyötöreaktori]]
[[fr:Surgénération]]
[[hr:Brzi oplodni reaktor]]
[[it:Reattore nucleare autofertilizzante]]
[[he:כור תרבית]]
[[hr:Brzi oplodni reaktor]]
[[hu:Tenyésztőreaktor]]
[[it:Reattore nucleare autofertilizzante]]
[[ja:高速増殖炉]]
[[ml:ബ്രീഡർ റിയാക്റ്റർ]]
[[nl:Kweekreactor]]
[[ja:高速増殖炉]]
[[nn:Formeringsreaktor]]
[[pl:FBR]]
[[ru:Реактор-размножитель]]
[[sl:Hitri oplodni reaktor]]
[[fi:Hyötöreaktori]]
[[sv:Bridreaktor]]
[[uk:Реактор-розмножувач]]
"https://ta.wikipedia.org/wiki/வேக_ஈனுலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது