வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 143 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 64:
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''வெள்ளி''' ([[ஆங்கிலம்]]: Silver, சில்வர் ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈsɪlvə(ɹ)/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Ag''' என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் [[இலத்தீன்]] மொழிப் பெயராகிய ''ஆர்கெண்ட்டம்'' (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் [[அணுவெண்]] '''47''', மற்றும் இதன் [[அணுக்கரு]]வினுள் 60 [[நொதுமி]]கள் உள்ளன.
 
== தகடாக்க வல்ல ஒரு மாழை ==
இது பார்ப்பதற்கு பளபளப்பாக வெண்மையான நிறத்தில் இருக்கும். இத் தனிமம் பிறழ்வரிசை [[மாழை]]களை சேர்ந்த ஒரு மாழை ஆகும். வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழை.
 
== தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும் ==
வரி 76 ⟶ 75:
 
== உலகில் வெள்ளி இருப்பும் பிரித்தெடுப்பும் ==
 
[[படிமம்:Silver_Silver -_world_production_trend world production trend.svg|thumb|left|200px|வெள்ளி உலகில் மொத்த வெள்ளி எடுப்பு (உற்பத்தி) வளர்ச்சி]]
 
== பயன்பாடுகள் ==
வரி 88 ⟶ 86:
* [http://www.nymex.com/sil_pre_agree.aspx தற்போதைய வெள்ளியின் விலை, வெள்ளி வணிகம் பற்றிய குறிப்புகள்]
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது