மரம் (கட்டிடப் பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Timber_DonnellyMills2005_SeanMcCleanTimber DonnellyMills2005 SeanMcClean.jpg|thumb|250px|right|மேலும் செயல் முறைகளுக்கு உட்படுத்துமுன், மரக்குற்றிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.]]
பெரிய, [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுத் தாவர]] வகைகளுள் ஒரு வகை ''மரம்'' எனப்படுகிறது. முதிர்ந்த [[மரம்|மரங்கள்]] குற்றிகளாகவோ (''logs''), அறுக்கப்பட்டுப் பலகைகள், அல்லது வேறு வடிவிலோ மிகப் பழங்காலம் முதலே [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் அமைப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருளைக்]] குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. '''மரம் (கட்டிடப் பொருள்)''' எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது.
 
==கட்டிடப் பொருளாக மரத்தின் வரலாறு==
 
மரம், விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு பொருள். மரத்தினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக மிகப் பழையகால மரக் கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. எனினும், [[தொல்பொருளியல்|தொல்பொருளாய்வு]], [[இலக்கியம்]], மற்றும் பழங்காலக் [[கட்டிடக்கலை]] எழுத்தாக்கங்கள் என்பவற்றினூடாக, பல ஆயிரம் ஆண்டுகளாகவே மரம் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டுவருவதை அறிய முடிகின்றது.
 
[[Image:Wood from victoria mountain ash.jpg|thumb|250px|left|அரிந்து அடுக்கப்பட்டுள்ள மரங்கள்]]
வரிசை 14:
 
==வெளியிணைப்புகள்==
 
 
[[பகுப்பு:கட்டிடப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(கட்டிடப்_பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது