வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 3:
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழிலும், வேளாண்மையும் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெறும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அன்னாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அன்னாட்டின் ஆ நிரைகளை கவருவபோரின் முதல் நடவடிக்கை.

மேலும், ஆரம்பகாலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறுகுடிகளுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதே இயல்பு, இதுவே பிற்கால பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும் மறவர் ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.<ref> புறநானூறு பாடல் 9 காண்க </ref> <ref>

'''வெட்சி நிரை கவர்தல்''' ; மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது

வரிசை 13:

==தொல்காப்பியத்தில் வெட்சித் திணை==
வெட்சித்திணை பதினான்கு துறைகளை <ref>'''துறை''' என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்</ref> உடையது. [[தொல்காப்பியர்]] வெட்சியை [[குறிஞ்சித் திணை|குறிஞ்சியின்]] புறன் என்று வகைப்படுத்துகிறார் <ref>[[அகத்திணை புறத்திணை ஒப்பீடு]]</ref> <ref>

'''வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

-தொல்-பொருள்-2-1
</ref>
===வெட்சியின் துறைகள்===
வரிசை 43:
===கொற்றவை நிலை===
* கொற்றம் என்பது வெற்றி. வெற்றி தந்தவரைப் போற்றுதல் கொற்றவை நிலை,
வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. <ref>"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். பொருள் 62)</ref> இது 21 துறைகளைக் கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது. <ref>தொல்காப்பியம், பொருளியல் 63</ref>
# காந்தள் துறை - வேலனின் வெறியாட்டத்தை விளக்கும்
# குடிப்போர் - வேந்தன் தன் குடிப்பூ சூடிப் போரிடுதல்
வரிசை 51:
# வள்ளி <ref>வள்ளி என்னும் வள்ளைப்பூ வாடிவிடும். வள்ளிக்கூத்து 'வாடா வள்ளி' எனக் குறிப்பிடப்படுகிறது</ref> - இது வள்ளிக் கூத்து.
# கழல்நிலை - போரில் புறங்கொடாத நிலையை விளக்குவது
# உன்னநிலை - உன்னமரத்தில் குறி அறிவது. பருவநிலை அறிவது இது. <ref>உன்னமரம் உலறி நின்றால் மன்னனுக்குக் கேடு வரும் என்றும், குழைந்து நின்றால் வெற்றி வரும் என்றும் நம்பினர்.</ref>
# [[பூவைநிலை]] - பூவை எனப்படும் [[காயாம்பூ]] நிறம் கொண்ட மாயோனை வழிபடுவது.
# [[பூவைநிலை]] - புறநானூற்றுப் பாடல்கள் பல-கடவுளரை வழிபடுவதையும் பூவை நிலை எனக் காட்டுகிறது.
வரிசை 68:
==புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் திணை==

தொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் புறப்பொருள் பற்றியதாகக் கிடைக்கும் ஒரே இலக்கண நூல் [[புறப்பொருள் வெண்பாமாலை]]யாகும். இது மன்னவனின் கட்டளைப் பெற்றோ பெறாமலோ படைவீரர் சென்று பகைவரோடு போரிட்டு அவரின் ஆ நிரைகளை கவர்ந்துவந்து தருதல் வெட்சித் திணையாகும் என்கிறது. <ref>

'''வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்

சென்றி கல்முனை ஆதந்து அன்று'''

-பு.பொ.வெ.மா-வெட்சி-1
</ref>
வரிசை 90:
*[[கரந்தைத் திணை]]
*[[வஞ்சித் திணை]]
{{புறத்திணைகள்}}

[[பகுப்பு:புறநானூறு]]
[[பகுப்பு:தமிழர் போரியல்]]
[[பகுப்பு:புறப்பொருள் திணைகள்]]
{{புறத்திணைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது