விளாதிமிர் பூட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 130 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 87:
| awards =
}}
'''விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின்''' (''Vladimir Vladimirovich Putin'', {{lang-ru|Влади́мир Влади́мирович Пу́тин}}, {{Audio|Ru-Vladimir_Vladimirovich_Putin.ogg|விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின்}}, பிறப்பு: [[அக்டோபர் 7]], [[1952]]) [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தற்போதையை பிரதமர். [[டிசம்பர் 31]], [[1999]] இல் [[போரிஸ் யெல்ட்சின்]] பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் [[2000]] ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரன்டாவது அரசுத்தலைவரானார். [[2004]] ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் [[மே 7]], [[2008]] இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் [[திமித்ரி மெட்வெடெவ்]] இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref name="bbc.co.uk">http://www.bbc.co.uk/news/world-europe-17254548</ref>. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பிக்கின்றது.
 
== வாழ்கைக் குறிப்பு ==
[[உருசியா]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமாக]] இருந்த போது அதன் உளவு அமைப்பான [[கேஜிபி]]-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், [[மிக்கைல் கொர்பசோவ்|கொர்பசோவ்]] ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற [[போரிஸ் யெல்ட்சின்|போரிஸ் எல்ட்சினுடன்]] விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான [[திமித்ரி மெட்வெடெவ்|மெட்வடேவ்]] உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். ''சையூச்னய ரஷ்யா'' என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான ''[[தூமா (ரஷ்யா)|தூமா]]'' அரசியல்சாசனப்படி வாய்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியை கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://www. name="bbc.co.uk"/news/world-europe-17254548</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
வரிசை 97:
== வெளி இணைப்புகள் ==
* [http://eng.kremlin.ru/ ரஷ்ய அதிபர் மாளிகையின் இணையத்தளம்]
 
{{stub}}
 
[[பகுப்பு:ரஷ்ய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:ரஷ்யத் தலைவர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_பூட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது