"வளைகுடா நாடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
 
==பொருளியல்==
பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் [[தனிநபர் வருமானம்]] அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக [[தெற்காசியா]] (பெரும்பாலும் [[இந்தியா]]) மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]] (பெரும்பாலும் [[பிலிப்பைன்சு]], [[இந்தோனேசியா]]) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.
 
தவிர, [[முத்துக் குளித்தல்]] மற்றும் [[முத்து]] தொழில் பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத்தில் முதன்மையான பொருளாதாரச் செயலாக இருந்தது. 1930களில் [[ஜப்பான்|யப்பானில்]] முத்து வளர்ப்பு மேம்பாடு அடைந்தபிறகு இத்தொழில் நலிவடைந்துள்ளது.
[[பகுப்பு:அராபிய வளைகுடா]]
 
[[zh:波斯灣阿拉伯國家]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465843" இருந்து மீள்விக்கப்பட்டது