சிலிக்கேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''சிலிக்கேட்''' (SiO<sub>4</sub><sup>4-</sup>) என்பது, சிலிக்கனை அடிப்படையாகக் கொண்ட [[எதிரயனி]]யைக் கொண்டுள்ள ஒரு [[சேர்வை]]. மிகப் பெரும்பாலான சிலிக்கேட்டுகள் [[ஒட்சைட்டுஆக்ஸைடு]]கள் ஆகும். ஆனாலும், [[எக்சோபுளோரோசிலிக்கேட்டு]] ([SiF<sub>6</sub>]<sup>2−</sup>) போன்ற ஒட்சிசனைக்[[ஆக்சிசன்|ஆக்சிஜனை]] கொண்டிராத சேர்வைகளும் இது போன்ற பிற சேர்வைகளும் இதற்குள் அடங்குகின்றன. இந்தக் கட்டுரை முதன்மையாக Si-O எதிரயனிகள் பற்றியே ஆராய்கிறது. புவியினதும், புவியைப் போன்ற பிற கோள்களினதும் மேலோடுகள், பாறைகளைக் கொண்ட நிலாக்கள், விண்கற்கள் என்பவற்றின் பெரும் பகுதி சிலிக்கேட்டுகளால் ஆனது. மணல், [[போட்லாந்துச் சிமெந்து]] மற்றும் பல வகையான [[கனிமம்|கனிமங்கள்]] சிலிக்கேட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிலிக்கேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது