"யான்கோ டிப்சாரெவிச்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
 
|image= [[File:Janko Tipsarevic at the 2011 Australian Open1.jpg|200px]]
|caption = யான்கோ டிப்சாரெவிச் [[2011]] [[ஆஸ்திரேலிய ஓப்பன்]] போது
|playername= யான்கோ டிப்சாரெவிச்</br /><small>Јанко Типсаревић</small>
|nickname = ''பிப்சி'', ''டிப்சா'',<ref>{{cite web|url=http://www.b92.net/sport/tenis/vesti.php?yyyy=2008&mm=07&dd=30&nav_id=310785|author=B92|title=Povređeni "Pipsi" odustao od dubla|accessdate=2008-07-31|date=2008-07-30|language=செர்பியன்}}</ref> "ஜஸ்ட் த டிப்", ''டிப்சி'', ''யங்கேலா''<ref>[http://news.bbc.co.uk/sport2/hi/tennis/8534562.stm Andy Murray v Janko Tipsarevic as it happened]</ref><ref>[http://www.zimbio.com/pictures/78AuzJ9pfAy/Farmers+Classic/60vrjd31hw9/Janko+Tipsarevic Farmers Classic]</ref>
|country = {{FR-YUG}} (2002–2003)<br>{{SCG}} (2003–2006)<br>{{SRB}} (2006–நடப்பு)
}}
 
'''யான்கோ டிப்சாரெவிச் ''' (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் [[செர்பியா|செர்பிய]] [[டென்னிஸ்|டென்னிசு]] விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.
 
தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆஸ்திரேலிய ஓப்பனில்]] ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465937" இருந்து மீள்விக்கப்பட்டது