மொன்செராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 95 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 55:
|footnote2 = [[ஜூலை]] [[1995]] இல் இடம்பெற்ற எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து 8,000 பேர் இத்தீவை விட்டு வெளியேறினர். சிலர் மீளக் குடியேறினர்.
}}
'''மொன்செராட்''' (''Montserrat'') [[கரிபியக் கடல்|கரிபிய கடலில்]] அமைந்துள்ள [[சிறிய அண்டிலிசு]] தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான [[காற்றெதிர் தீவுகள்|காற்றெதிர் தீவுகளில்]] அமைந்துள்ள [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்|பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும்]]. இத்தீவு 11 கிமீ (7 மைல்) அகலத்தையும் 16 கிமீ (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு {{convert|40|km|mi|0}} நீளமான கடற்கரையும் காணப்படுகிறது.<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/mh.html Montserrat] CIA World Factbook, 19 September, 2006. Retrieved [[1 October]] [[2006]].
[[ஜூலை 18]], [[1995]] இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்துடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.<ref>[http://www.mvo.ms/ Montserrat Volcano Observatory] Retrieved [[2 October]] [[2006]].</ref> ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. [[2005]] ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
== குறிப்புகள் ==▼
{{Reflist}}
{{British dependencies}}▼
[[பகுப்பு:பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்]]▼
▲[[பகுப்பு:பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்]]
[[பகுப்பு:தீவுகள்]]
▲== குறிப்புகள் ==
{{Country-stub}}
▲{{British dependencies}}
<!--Other languages-->
|