மைய நரம்பு மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 5:
 
== பரிணாமம் ==
பிளனேரியா எனும் [[தட்டைப்புழு]]வில் தான் தெளிவாக வேறுபடுத்தி அறியக்கூடிய மைய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம் எனும் வேறுபாடு காணப்படுகிறது. <ref>{{cite book
| last = Hickman, Jr.
| first = Cleveland P.
வரிசை 26:
| pages = 1065
| isbn = 978-0-8053-6844-4}}</ref>
<ref name=>{{cite journal|author=Katsuhiko Mineta, et al.|title=Origin and evolutionary process of the CNS elucidated by comparative genomics analysis of planarian ESTs|url=http://www.pnas.org/content/100/13/7666.full.pdf+html?sid=b2a914e7-5647-4ee2-835c-bc54c4927a98|journal=PNAS|format = pdf|volume=100|issue=13|pages=7666–7671|year=2003|doi=10.1073/pnas.1332513100|pmid=12802012|pmc=164645}}</ref> பாலூட்டிகளில் மட்டுமே புதுமூளைப்புறணி காணப்படுகிறது. <ref name=MarkFBear>{{cite book
| last = Bear
| first = Mark F.
வரிசை 36:
| pages = 196–199
| url = http://books.google.com/?id=75NgwLzueikC&printsec=frontcover&dq=neuroscience+exploring+the+brain
| isbn = 978-0-7817-6003-4}}</ref> பைப்பாலூட்டிகள், பிளாட்டிபசு போன்றவற்றில் பெரும்பாலான நஞ்சுக்கொடிப் பாலூட்டிகளின் மூளையில் காணப்படுவது போல் மேடு பள்ளங்கள் கிடையாது. <ref name=KentCarr>{{cite book
| last = Kent
| first = George C.
வரிசை 45:
| location = New York, NY, USA
| pages = 408
| isbn = 0-07-303869-5}}</ref> எலி நஞ்சுக்கொடிப் பாலூட்டியெனினும் அதன் சிறிய மூளையில் மேடு பள்ள மடிப்புகள் இல்லை. பூனையில் ஓரளவு மடிப்புகள் உண்டு. மனிதரிலோ அளவற்ற மடிப்புகள் உண்டு. <ref name=MarkFBear>198</ref> <ref name=MarkFBear>199</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
 
[[பகுப்பு:உடற்கூற்றியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மைய_நரம்பு_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது