மிட்னைட் எக்ஸ்பிரஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
 
{{கதைச்சுருக்கம்}}
1970 களில் பில்லி ஹேய்ஸ் என்னும் அமெரிக்கர் துருக்கியில்[[துருக்கி]]யில் உள்ள இஸ்தான்பூலில்[[இஸ்தான்புல்|இஸ்தான்புலில்]] உள்ள காவல்துறையினரால் தீவிரவாதி என நினைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார்.மேலும் அவரது உடலில் போதைப் பொருளை மறைத்துச் சென்ற காரணத்தினாலும் தீவிரவாதிகள் தாக்குதலை ஏற்படுத்தப்போவாதாக எச்சரிக்கையாக இருந்த காவல்துறையினர் இவரை நான்கு வருடங்கள் சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிச் செல்ல பெருதும் முயற்சிகள் மேற்கொள்ளும் ஹேய்ஸ் தப்ப முடியாமல் துருக்கி உயர் நீதிமன்றத்தினால் [[1974]] இல் முப்பது வருடங்கள் சிறையில் அடைக்கப்பட தீர்ப்பைப் பெறுகின்றார்..அங்கு பல கொடிய காட்சிகளையும் கொலைகளையும் பார்க்கும் இவர் சிறைக் காவலன் ஒருவனைக் கொன்று விட்டு காவல் புரிந்து வந்த ஒருவனின் உடையுடன் அச்சிறைச்சாலையிலிருரிந்து தப்பிச் செல்கின்றார்.
 
 
== துணுக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மிட்னைட்_எக்ஸ்பிரஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது