நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: wa:Tronnmint d' tere (strong connection between (2) ta:நிலநடுக்கம் and wa:Hosmint d' tere)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Quake epicenters 1963-98.png|thumb|300px|உலகளாவிய நிலநடுக்க உலுக்குமையங்கள், [[1963]] - [[1998]]]]
[[படிமம்:Global plate motion.jpg|thumb|300px|right|தளத்திட்டுகளின் இடப்பெயர்வு]]
'''நிலநடுக்கம்''' (அல்லது '''பூகம்பம்''', அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:''earthquake'') என்பது [[பூமி]]க்கடியில் [[அழுத்தம்]] அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு [[நிலநடுக்கப்_பதிவுக்_கருவி|நிலநடுக்கமானி]]யினால் (''seismometer'') [[ரிக்டர் அளவை]] மூலம் அளக்கப்படுகிறது. 3 [[ரிக்டர்|ரிக்டரு]]க்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.
 
பூமியின் மேற்பரப்பு (''Lithosphere'') பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து [[கண்டம்|கண்டங்களும்]] [[பசிபிக்]] முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது