மீத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 20:
! {{chembox header}} | பண்புகள்
|-
| [[அடர்த்தி]] மற்றும் [[Phase (matter)|இயல் நிலை]] || 0.717 &nbsp;kg/m<sup>3</sup>, gas
|-
| [[காரைதல்|கரைமை]] in [[Water (molecule)|நீர்]] || 3.5 mL g/100 ml (17 C)
வரிசை 37:
! {{chembox header}} | கட்டமைப்பு
|-
| [[Orbital hybridisation#Molecule shape|மூலக்கூறு வடிவம்]] <!-- for simple covalent molecules (omit for most large molecules, ionics and complexes) --> || [[Tetrahedron|tetrahedral]]
|-
| [[Symmetry group]] || T<sub>d</sub>
வரிசை 82:
|}
 
'''மெத்தேன்''' அல்லது ''கொள்ளிவளி (அல்லது கொள்ளிவாயு)'' அல்லது '''சாணவளி''' என்பது ஒரு கரிம நான்கு நீரியச் சேர்மமாகும். இது ஒரு அடிப்படையான [[வளிமம்|வளிமமாகும்]]. இது [[ஐதரோ-கார்பன்]] (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு [[மூலக்கூறு|மூலக்கூறாலா]]ன பொருள். வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரை சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்த சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது, என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவது இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு [[கந்தகம்]] (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.
 
இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு இதனை கொள்ளிவாய் பிசாசு என்று அழைப்பது உண்டு. எனவே இதற்கு கொள்ளிவளி என்றும் பெயரும் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி).
"https://ta.wikipedia.org/wiki/மீத்தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது