மெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 1:
[[படிமம்:Metti.JPG|thumb|250px|மெட்டி அணியும் திருமணச் சடங்கு]]
'''மெட்டி''' என்பது தற்போது [[திருமணம்|திருமணமான]] [[இந்து சமயம்|இந்து சமயப்]] பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் [[வெள்ளி]]யால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது [[ஆண்|ஆணுக்குரிய]] அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.<ref>
[[படிமம்:Metti.jpeg|thum|200px|right|ஆண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கப்படுகிறது]]
[[உத்தர பிரதேசம்]] மற்றும் [[பீகார்]] போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா (bichiya) என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர். தென்னிந்தியாவில் பெண்கள் தங்களது கால்விரல்களில் (முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.zimbio.com/Junky+Jewelry/articles/117/Toe+Ring+jewellery+married+women
== மேற்கோள் ==
|